உக்ரைன் அதிபர் எப்போதும் பச்சை நிற டி-ஷர்ட்டில் காணப்படும் காரணம் என்ன..!!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் 27வது நாளாக இன்றும் தொடர்கிறது. போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இது வரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பச்சை நிற டி-ஷர்ட்டில் மட்டுமே … Read more