போரை நிறுத்த முடியாது…சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா
உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதியன்று தாக்குதலை தொடங்கிய ரஷ்யா 22-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் போன்றவை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் வலியுறுத்தியும் ரஷ்ய அதிபர் புடின் போரை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போரை நிறுத்த ரஷ்யாவுக்கு … Read more