உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ!
உக்ரைனை சூழ்ந்து, தற்போது மழையாய் பொழிந்து வரும் போர்மேகம், பல உயிர்களை பலி கொண்டு கவலைக்குரிய சேதங்களையும் ஏற்படுத்தி வரும் செய்திகள் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கவலைகளுக்கு மத்தியில் உக்ரைனில் 23 வயது பெண் உக்ரைனில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், என்ற செய்தி ஒரு புன்சிரிப்பை முகத்தில் கொண்டு வருகிறது. உக்ரைன் தொடர்பான செய்திகள் அனைத்துமே அழிவு, சேதம், வெடிகுண்டு என்று இருக்கும்போது, உயிர் ஒன்று போர்க்களத்திற்கு மத்தியில் பூத்திருப்பது எதுவும், எப்போதும் மனதையும், கவலைகளையும் … Read more