வட கொரியாவின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்ப வரலாறும் அமெரிக்க வெறுப்பும்
ஹைப்பர்சோனிக்ஸ் முதல் க்ரூஸ் ஏவுகணைகள் என வட கொரியாவின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் அனைவரையும் அச்சுறுத்துகிறது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் ஏற்படுத்தியிருக்கும் உலகப் போர் அபாயத்தின் மத்தியில், சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலமும் கவலையளிக்கிறது. அதிலும், வட கொரியா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அமைப்பை பரிசோதித்துள்ளதாக தென்கொரியா வெள்ளிக்கிழமை கூறியது. பியோங்யாங் சமீபத்திய இரண்டு சோதனைகளும் … Read more