சடலுத்துடன் உடலுறவு கொண்டால் தண்டனை கிடையாதா… கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!

ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?

KPY Dheena Marriage: தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற தீனாவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது. மணப்பெண் யார் தெரியுமா?  

கல்யாண தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில்… விருந்தாளிகளை குஷிப்படுத்திய மணமகன் வீட்டார்!

Viral Video: புதுச்சேரியில் திருமணம் ஒன்றில் திருமண வரவேற்பில் தாம்பூல பையில் குவார்ட்டர் சரக்கு பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷுப்மான் கில்லின் ஐபிஎல் 2023! விராட் கோலியின் ஐபில் 2016! ஒப்பிடும் கிரிக்கெட்டர்

நியூடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் 2023 பதிப்பு செவ்வாய்க்கிழமை (மே 30) அதிகாலையில் முடிவுக்கு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், அப்போதைய நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த ஆண்டு சாம்பியன் ஆனது. 15 ஓவர்களில், இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் மழையால் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. முன்னதாக, எம்எஸ் தோனி டாஸ் வென்றார், சிஎஸ்கே ஜிடியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஷுப்மான் கில்லின் 20 பந்துகளில் 39, விருத்திமான் சாஹாவின் … Read more

Squid Game: விளையாட்டு தெரியாமலேயே ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்ற தமிழர்

Korean drama Squid Game Winner Selvam Arumugam: சிங்கப்பூரில் நடந்த ஸ்க்விட் கேம்-இன்ஸ்பைர்டு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வம் ஆறுமுகம் என்ற தமிழர் ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்

இது தார் ரோடு இல்ல தார்பாய்… ஒத்த கையால் சாலையை தூக்கிய ஊர் மக்கள் – வைரல் வீடியோ!

புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கிராம மக்கள் தங்கள் வெறும் கைகளாலேயே தூக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வினோதமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது என ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாரதிராஜாவின் மகன் இயக்கும் படத்தில் விபத்து..! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த படக்குழு..!

இயக்குநர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா இயக்கிவரும் மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பில் மழைகயின் காரணமாக பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர்.  

மேகதாது விவகாரம்: 'கண்டனம் வரவில்லை… உரிமைகளை விட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்' – அண்ணாமலை

Mekadatu Dam Issue Annamalai: மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறியதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இதுவரை கண்டனம் வரவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேட்ச் ஃபினிஷிங் சீக்ரெட் என்ன? ராஜஸ்தான் அணியின் துருவ் ஜூரல் தோனியிடம் கேட்ட டிப்ஸ்

புதுடெல்லி: ஐபிஎல் 2023 இல் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், தனது வெடிக்கும் பேட்டிங் மற்றும் பினிஷிங் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் துருவ் ஜூரல் தனது முதல் ஐபிஎல் சீசனில் த்னது அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 152 ரன்கள் எடுத்தார். துருவ், 172.73 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார்.     அதோடு, உலகின் சிறந்த ஃபினிஷரும், சிஎஸ்கே (Chennai super kings) கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை களத்தில் … Read more

உலகநாயகன் கமல் ஹாசனுடன் துவங்கும் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா

இன்று ஜூன் 1 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நேரலையில் பாடல்களை இசைக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் முன்னதாக வெளியானது.