பாகுபலி அளவிற்கு மறைந்து இருக்கும் அட்லாண்டிஸ் தீவின் ரகசியங்கள்!
பொதுவாகப் புராணம் பற்றிய கதைகளைக் கேட்கவோ அல்லது அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ மக்கள் மத்தியில் இன்றும் ஒரு எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஆதிகாலம் முதல் நிகழ் காலம் வரை, மக்கள் கதை கேட்டும், கதை சொல்லியும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த உலகம் கதைகளால் ஆனது. இந்தப் பூமியை கடவுள் படைத்தார் என்பதும் ஒரு கதைதானே. நாம் சிறுவயதில் இருக்கும் பொழுது நம் தாத்தாவோ பாட்டியோ நமக்குப் பல கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். நாமும் … Read more