ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான கிருமிகளை அழிக்க உக்ரைனுக்கு WHO அறிவுறுத்தல்
உலக சுகாதார அமைப்பு உக்ரைனிடம், மக்கள் மத்தியில் நோயைப் பரப்பும் “எந்தவொரு சாத்தியமான கசிவுகளையும்” தடுக்க, நாட்டின் பொது சுகாதார ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ள ஆபத்தான நோய்க்கிருமிகளை அழிக்குமாறு உக்ரைனுக்கு அறிவுறுத்தியது என்று WHO அமைப்பு ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்குள் ரஷ்யாவின் துருப்புகள் முன்னேறி வருவது, அதன் நகரங்களில் மீதான குண்டுவீச்சு ஆகியவை மூலம் ஆய்வகங்களில் உள்ள நோயை உண்டாக்கும் ஆபத்தான கிருமிகள் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளன என்று உயிரியல் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். மற்ற பல நாடுகளைப் … Read more