WTC 2023: ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்! யஷஸ்வி ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு? திடீர் மாற்றம்!
WTC 2023: இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஜூன் முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். மே 28ஆம் தேதி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் பைனல் போட்டி சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது. WTC 2023 இறுதிப் போட்டிக்கான காத்திருப்பு வீரர்களில் கெய்க்வாட் … Read more