உக்ரைன் யுத்தத்திற்கு சாட்சியாய் இந்திய மாணவியின் பதுங்குக்குழி அனுபவம்
இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான க்வைஷ் தாபா உக்ரைனின் கார்கிவ் நகரில் தங்கியிருந்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மாணவியின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக மாற்றியது. யுத்தகளத்தில் இருந்த மாணவியின் அனுபவம் இது. பாதுகாப்பு எச்சரிக்கையின் காரணமாக மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதற்கு முன்னதாக, கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தாபா, ஒரே இரவில் தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பது குறித்து ஜீ … Read more