UAE: திருமணத்துக்கு முன் பெண்களுக்கு இந்த சோதனை, தடுப்பூசிக்கான ஆலோசனை ஏன்?
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஒரு வினோத வழக்கம் பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. அங்கு பெண்கள் திருமணத்திற்கு முன்னர் ஒரு சோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் உருவாக்கவுள்ள குடும்பங்களின் பாதுகாப்பிற்காக இந்த சோதனை அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அபுதாபி சுகாதார சேவை நிறுவனமான ‘சேஹா’ மூலம், பெண்கள் திருமணத்திற்கு முன்பு மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசியைப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் இதற்கான பரிசோதனையும் … Read more