7 வருடமாக சைவ உணவை மட்டும் பின்பற்றும் கோலி? அவரின் பிட்னஸ் ரகசியம் இது தான்!
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, களத்தில் தனது குறிப்பிடத்தக்க செயல்பாட்டிற்காக மட்டுமல்லாமல், உணவுப் பழக்கவழக்கங்களில் தீவிரமான மாற்றத்திற்காகவும் தற்போது செய்திகளில் இடம் பிடித்துள்ளார். பாரம்பரியமான பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்த விராட் கோலி சிறு வயதில் அதிகம் இறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 2018 முதல் முழுவதும் சைவ உணவு பழக்கத்திற்கு மாறி உள்ளார். அவரது பிட்னஸ் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாறியதாக கூறப்படுகிறது. இந்த முடிவு இலகுவாக … Read more