ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் பல வீரர்கள் அணி மாறி உள்ளனர். குறிப்பாக சென்னை அணியில் விளையாடிய சிலர் மும்பை அணியிலும், மும்பை அணியில் விளையாடிய சிலர் சென்னை அணியிலும் விளையாட உள்ளனர். இதனால் இந்த ஆண்டு போட்டி சற்று சுவாரஸ்யம் அதிகமாக உள்ளது. மேலும் … Read more

ஆப்பிளின் பட்ஜெட் மாடல் iPhone 16e vs iPhone 15… விலையில் அம்சத்தில் எது பெஸ்ட்?

வாடிக்கையாளர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் iPhone 16e என்ற பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளது. ஆனால், iPhone 16e விற்பனை தொடங்கும் முன், இரண்டு போன்களின் சிறப்பம்சங்களும் பரஸ்பரம் எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் ஐபோன் 16E மாடலை விட குறைந்த விலையில் ஐபோன் 15 மாடலை எப்படி வாங்குவது என்று அறிந்து கொள்ளலாம்.  இந்தியாவில் iPhone 16e விலை ஆப்பிள் அறிமுகப்படுத்திய பட்ஜெட் ஐபோனில் 128 ஜிபி, 256 ஜிபி … Read more

கெட்டி மேளம்: கோபத்தில் வெற்றி..கவினை திட்டிய அஞ்சலி, கல்யாண மண்டபத்தில் நடந்தது என்ன? – இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: மகேஷ், அஞ்சலி திருமணத்திற்காக எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கும் வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பாலியல் தொல்லை மட்டும் இல்லை! நகை கொள்ளையிலும் ஞானசேகரன்! 120 சவரன் பறிமுதல்!

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஞானசேகரனிடம் மூன்று நாள் விசாரணையில் 120 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆக்ரோஷம் ஆன அக்தர்; தோல்விக்கு பின் பாக். முன்னாள் வீரர்களின் ரியாக்சன் என்ன?

India vs Pakistan Highlights: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் (ICC Champions Trophy 2025) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப். 24) மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்திய அணி (Team India) அரையிறுதி இடத்தை உறுதிசெய்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் குரூப் சுற்றோடு வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இது அந்நாட்டு ரசிகர்களிடையேவும், முன்னாள் வீரர்களிடையேவும் … Read more

மனைவியை விவாகரத்து? பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் மாதம்பட்டி ரங்கராஜ்?

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஒரு சினிமா பிரபலத்தை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று திறக்கப்படும் முதல்வர் மருந்தகம்! 75% குறைந்த விலையில் மருந்துகள்!

Mudhalvar Marundhagam: சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.

இந்தியாவுடன் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்?

India vs Pakistan: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மறுபுறம் இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது. கடைசியாக நடைபெற்ற சில இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற்று இருந்தது. தற்போது 2025 … Read more

சிறப்பு அதிகாரம்.. 10 மசோதாக்களை ஒப்புதல் பெற்றதாக அறிவிக்க வேண்டும் -தமிழ்நாடு அரசு கோரிக்கை

Tamil Nadu Government News: 10 பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்பட வேண்டும் என அறிவிக்க எழுத்துப்பூர்வமான வாதத்தை தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வாரம் வெளியாகும் சுழல் வெப் சீரிஸ் சீசன் 2! இத்தனை பேர் நடித்திருக்கிறார்களா?

பிரைம் வீடியோ வெளியாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸின் 2வது சீசனின் ட்ரெய்லர் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.