கார் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய கங்குலி.. நடந்தது என்ன?
Ganguly Car Accident: இந்திய அணியின் முன்னாள் கேப்டான் சவுரவ் கங்குலி சென்ற கார் இன்று விபத்துக்குள்ளானது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பி உள்ளார். கங்குலி சென்ற கார் விபத்து மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். இதற்காக துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் சவுரவ் கங்குலி காரில் சென்று கொண்டு இருந்தார். அதே வழியில் ஒரு லாரியும் சென்று கொண்டிருந்தது. விபத்தை தவிப்பதற்காக அந்த லாரி திடீரென … Read more