இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி! இந்த விதிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும். காரணம் வீரர்களின் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்துள்ளது. இதனால் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலும், இந்தியா விளையாடும் போட்டிகள் … Read more