Amazon Great Republic Day Sale: பிராண்டட் போன்களில் பக்கா தள்ளுபடிகள், அசத்தும் அமேசான்
Amazon Great Republic Day Sale: அமேசான் இந்தியா தனது கிரேட் குடியரசு தின விற்பனையை ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேலில் அணுகல் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. Amazon Sale இந்த விற்பனவில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பிரபலமான ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்கவுள்ளதாக அமேசான் கூறுகிறது. … Read more