ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நேரடி ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்!
Champions Trophy live streaming | பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களின் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நேரடி ஒளிபரப்பு மற்றும் ரேடியோ ஒளிபரப்பு விவரங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும்ழ 15 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகிறது. இலங்கை அணி விளையாடவில்லை. … Read more