இனி ஸ்பேம் கால்கள் தொல்லை இருக்காது… விதிகளை கடுமையாக்கிய TRAI
இந்தியாவில் 90 சதவீத மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இதில் தொழில்நுட்ப தகவல்களை, நுட்பங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர். எனவே, தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மூலம் மக்கள் மோசடிக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதன்கிழமை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ரூ.10 லட்சம் வரை அபராதம் டிராய் அமைப்பு எடுத்துள்ள முடிவு வரும் காலங்களில் மக்களுக்கு நிம்மதியை அளிக்கும். வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் தேவையற்ற அல்லது ஸ்பேம் … Read more