Tech Tips: போன் பேட்டரி சீக்கிரம் காலியாமல் நீடித்து இருக்க… இந்த தவறுகளை செய்யாதீங்க

நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் ஓன்றாக ஸ்மார்ட்போன் உள்ளது. போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது.  இன்றைய டிஜிட்டல் உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன என்றால் மிகை இல்லை. இந்நிலையில், ஸ்மார்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரம் … Read more

கவின் படத்திற்காக தனது டைட்டிலை கொடுத்த மிஷ்கின்! சதீஷ் நெகிழ்ச்சி..

Kavin Starrer Kiss Movie : ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில்,  நடன இயக்குநர் சதீஷ்  இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானத. இதில் மிஷ்கின் தனக்கு அவரிடமிருந்த டைட்டிலை கொடுத்தது குறித்து இயக்குநர் சதீஷ் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.  

பாஜகவுக்கு எச்சரிக்கை! பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பகுத்தறிவு பிரச்சாரம் – திமுக அறிவிப்பு

DMK News | பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்துத்துவ அரசியலை புகுத்தும் வேலைகளில் பாஜக செய்து வருவதாக தெரிவித்துள்ள திமுக, பாஜகவுக்கு பதிலடியாக பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு.

சுப்மன் கில் செய்த அபார சாதனை..! இதுவரை எந்த இந்திய பிளேயரும் செய்யவில்லை

Shubhman Gill Cricket Record | இந்தியா –  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த சுப்மன் கில், இதுவரை எந்த இந்திய பிளேயரும் செய்யாத சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். இந்த சாதனையை முதன் முதலாக செய்யும் முதல் இந்திய வீரர் என்ற பெயர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் வசம் வந்தது. இதனால், இந்திய அணியும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்தது.  இந்தியா – இங்கிலாந்து … Read more

Reliance Jio Airfiber: OTT சேனல்களுக்கான இலவச சந்தாவுடன் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை

இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ,  வீடுகளுக்கு வயர்லெஸ் இணைய சேவையை வழங்குவதற்காக ஜியோ ஏர்ஃபைபரைத் தொடங்கியுள்ளது. இப்போது நிறுவனம் இந்த சேவையின் கீழ் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான சிறந்த இணையத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபரின் மலிவான கட்டணத்திலான சிறந்த திட்டத்தில், 100 எம்பிபிஎஸ் வேகத்தைப் பெறுவீர்கள். ஜியோ ஏர்ஃபைபரில் 5ஜி இணைய வேகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஏர்ஃபைபர் 5G FWA (நிலையான … Read more

சிம்புவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் 32 வயது நடிகை!! யார் தெரியுமா?

STR 49 Movie Heroine : நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக முதன்முறையாக ஒரு நடிகை ஜோடி சேர இருக்கிறார். அவர் யார் தெரியுமா?  

பிரசாந்த் கிஷோரால் திமுக ஜெயிக்கல! அமைச்சர் ஐ.பெரியசாமி தடாலடி – சைட்ல தவெகவுக்கும் ஒரு கொட்டு!

Tamil Nadu Latest News Updates: பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை என்றும் வெற்றி பெறும் அளவிற்கு தவெகவிற்கு வாக்குகள் இல்லை என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மும்பை அணியில் விலகும் முக்கிய வீரர்கள்; புஸ்வானமாகும் பிளான்கள்… வீக் ஆகும் பௌலிங்!

IPL 2025, Mumbai Indians: ஐபிஎல் தொடர் வருகிறது என்றாலே பலரும் இந்த மூன்று அணிகள் குறித்துதான் முதலில் யோசிப்பார்கள். தலா 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மற்றும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை… ஐபிஎல் தொடர் எப்போதும் இந்த மூன்று அணிகளை சுற்றியே பல ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது எனலாம். அப்படியிருக்க, இம்முறை இந்த … Read more

சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி! பெண் குழந்தைகள் குறித்து கேலிப்பேச்சு..என்ன சொன்னார்?

Chiranjeevi Ram Charan Grandson Legacy Controversy : தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மேடையில் ஆண் குழந்தை பற்றி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் 5 முக்கிய வீரர்கள்!

சாம்பியன் டிராபி 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நடத்தினாலும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட உள்ளனர். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெரும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பைனலுக்கு சென்று இந்திய அணி தோல்வி அடைந்ததால் இந்த முறை வெற்றி பெறுமா … Read more