விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ரஜினி! ஆனால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

Vijay and Rajini: சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே அடிக்கடி சண்டைகள் வரும். இந்நிலையில் இந்த சண்டை தற்போது அடுத்த கட்டத்திற்கு மாறி உள்ளது.

பும்ரா மட்டும் இல்லை! இந்த வீரர்களும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட மாட்டார்கள்!

2025 Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு தற்போது முழு நேர ஓய்வில் இருந்து வருகிறார். இன்னும் பும்ராவிற்கு ஓய்வு தேவை என்பதால் அவர் இடம் பெறவில்லை. பும்ராவிற்கு பதில் சாம்பியன்ஸ் … Read more

Hug Day: காதலரை கட்டிப்பிடிப்பது ஏன் முக்கியம்? தமிழ் சினிமாவின் இந்த 5 சீன்களை பாருங்க புரியும்!

Hug Day 2025: காதல் உறவில் தங்களின் இணையரை கட்டிபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ள தமிழ் சினிமாவின் இந்த 5 காட்சிகளை ஹக் டேவான இன்று கண்டிப்பாக பார்க்கவும்.

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்? இப்படி ஒரு வேலைய பாத்துட்டாரே..

Parasakthi To Clash With Jana Nayagan: நடிகர் விஜய் அவரது கடைசி படத்தில் நடித்து வருவதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  

ரச்சின் ரவீந்திரா விலகிவிட்டால்… சிஎஸ்கே இந்த 3 பேரில் ஒருவரை நம்பி எடுக்கலாம்!

IPL 2025 CSK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) நெருங்கி வருகிறது. பிப். 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் அடுத்த 20 நாள்கள் நடைபெறும். மார்ச் 9ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதன் பின் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இப்போதே பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஜஸ்பிரித் பும்ரா; ஆஸ்திரேலியாவில் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ்; இங்கிலாந்து … Read more

பஞ்சாப் முதல்வாராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் எம்எல்ஏக்கள் கூட்டம் – நடந்தது என்ன?

Aam Aadmi Party: பஞ்சாப் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் பதவியேற்க இருக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து தற்போதைய முதல்வர் பகவந்த் சிங் மான் கூறியிருப்பதை இங்கு கூறியிருப்பதை இங்கு காணலாம். 

த்ரிஷாவின் X பக்கம் ஹேக் செய்யப்பட்டது… ரசிகர்களே அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்!

Actress Trisha X Page Hacked: 60 லட்சம் பாலோயர்களை கொண்ட நடிகை த்ரிஷாவின் X வலைத்தளப் பக்கம், சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆடு, கோழி பலியிடுவதற்கு திடீர் தடையின் பின்னணி என்ன? சீமான் கேள்வி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆடு, கோழி பலியிடுவதற்கு திடீர் தடையின் பின்னணி என்ன? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.  

CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!

Chennai Super Kings: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் மார்ச் மாதம் கடைசியில் தொடங்க உள்ளது. சாம்பியன் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 09ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடரை தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது.  வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு அனைத்து அணிகளும் தனது சொந்த மைதானங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்வர். இதனை … Read more

படத்தில் கமிட் ஆன கும்பமேளா வைரல் பெண்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Maha Kumbh Viral Monalisa Bhosle First Movie Salary : கும்பமேளா மூலம் வைரலான பெண் ஒருவர் படத்தில் கமிட்டாகி இருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த படத்திற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?