இளைஞரை இழுத்து போட்டு அடித்த பிரபல யூடியூபர் VJ சித்து! வைரலாகும் வீடியோ..

Youtuber VJ Siddhu Controversy Viral Video : தமிழ்நாட்டின் பிரபல யூடியூபில் ஒருவராக விளங்குபவர் வி.ஜே சித்து. இவர் செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் கண்டனங்களை பெற்று வருகிறது.

"கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது" – கபில் தேவ்

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணி வீரர்களும் இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், இந்திய அணி இத்தொடரில் எப்படி செயல்படும் என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் உள்ளன. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலியும் பேடிங்கில் சொதப்பி வருகின்றனர்.  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட … Read more

போர்ச்சுக்கல் கார் ரேஸ்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!

போர்ச்சுகல் கார் ரேஸில் பங்கேற்று உள்ள நடிகர் அஜித்குமார், மீண்டும் கார் விபத்தில் சிக்கி இருக்கிறார். 

ரச்சின் ரவீந்திரா காயம்! மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லை? சாம்பியன்ஸ் டிராபியில் சிக்கல்?

பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு இந்த தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 330 ரன்கள் அடித்தது. க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் … Read more

Ind vs Eng: பும்ராவுக்கு என்ன ஆச்சு? பயிற்சியாளர் சொன்ன பதில்!

India vs England 2nd ODI: இந்தயா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைத்தானத்தில் நடைபெறுகிறது இப்போட்டி. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ரசிகர்கள் கண்டு களிக்க இலவச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதனை கண்டு களித்தனர்.  இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சோ கோட்டாக் … Read more

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு? தனி நபர் மசோதா தாக்கல்! பி.வில்சன் அதிரடி!

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.

யார் இந்த பர்வேஷ் வர்மா? கெஜ்ரிவாலை வீழ்த்தியவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.

IND vs ENG: விராட் கோலிக்காக நீக்கப்படும் வீரர்! நன்றாக விளையாடியும் சோகம்!

India vs England: இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் … Read more

சிம்பிளான காந்தங்களை வைத்து தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்! எப்படி தெரியுமா?

Man Earns 4000 Rupees Daily In Maha Kumbh : மகா கும்பமேளாவில் பணம் சம்பாதிக்க ஒரு நபர் வித்தியாசமான வழியை கண்டுபிடித்திருக்கிறார். இதைப்பார்த்த அனைவரும் திகைத்து போயுள்ளனர்.  

Delhi Election 2025: இதுவரை டெல்லியில் ஆதிக்கம் செலுத்தியது யார்? இந்த தேர்தலில் வெற்றி பெற போவது எந்த கட்சி? ஓர் பார்வை!

2025 டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் நிலையில், இதுவரை டெல்லியில் ஆட்சியில் இருந்தது யார் யார் என்பதை பார்க்கலாம்.