கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், ஹொரொவ்பதான பிரதேச செயலகப் பிரிவின் கம்மஹெகெவெவ ஸ்ரீ போத்திருக்காராம விஹாரயத்தில் மற்றும் பதவிய அருணகம ஸ்ரீ ஷைலத்தலாராம விஹாரயத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 05 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. இதன்படி, இந்த … Read more

படையணிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி – 2024 இல் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி

படையணிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி – 2024 இன் விருது வழங்கும் நிகழ்வு கிராண்ட் மைட்லேண்டில் 03 டிசம்பர் 2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு படையணி தலைமையகங்களில் 29 படையணிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டன. விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எல்.கே.டி. பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch) கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை நேற்று (04) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இன மற்றும் மத பதட்டங்களைக் குறைத்து தேசிய ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகளை பிராஞ்ச் பாராட்டினார். அரசியல்வாதிகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக, சட்டமியற்றும் செயற்பாட்டில் பொதுமக்கள் ஆலோசனையின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கையில் ஐக்கிய … Read more

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  இதற்கமைய, நேற்றைய தினமும் (05) இன்றையதினமும் (06) மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. இன்றைய … Read more

பொது கணக்கு மீதான குழு (கோப்) வின் தலைவர் பதவி எதிர்க் கட்சிக்கு …

அரச கணக்கீட்டு குழுவின்  (கோப்) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற  குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற  குழுக்களின் தலைவர்; “அரச கணக்கீட்டுக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.  அது போல் அரச கணக்கீட்டுக் குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை நிலையியற்  கட்டளையை விட கூடுதலாக அதிகரித்துள்ளோம்” என்றும் குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க மேலும் சுட்டிக் காட்டினார்.

தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படுவதில்லை – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படுவதில்லை – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய … Read more

பாராளுமன்ற செயற்பாடுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காகவே நிலையியற் கட்டளையில் சில விடயங்கள்

பாராளுமன்ற செயற்பாடுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காகவே நிலையியற் கட்டளையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன – ஆளும் கட்சி பிரதான இணைப்பாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்ற செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக நிலையியற் கட்டளையில் சில சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் இணைப்பாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்ற செயற்குழுவின் தொடர்பாக நிலமைகளை அதிகரித்தல் தொடர்பாக இன்று (06) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் … Read more

இனிப்பு புளியம்பழ” உற்பத்தி அறிமுகம்

சொரணாத்தொட்ட பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நோக்கில் பயிற்சி நிகழ்ச்சியொன்று சமீபத்தில் சொரணாத்தொட்ட பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த தயாரிப்புகளுக்கு சீனாவில் அதிக தேவை உள்ளதுடன் பிரதேச செயலாளரின் சீன பயணத்திற்குப் பிறகே அவரது யோசனைப்படி இந்த தயாரிப்பானது தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான நிதி உதவியை சொரணாத்தொட்ட விதாத்தா வள நிலையம் வழங்கியுள்ளது. அத்துடன் விரைவில் இந்தத் தயாரிப்புகளை கடைகளில் பெற்றுக் கொள்ள முடியும்

விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – விவசாய அமைச்சர் 

* விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்காகக் கொண்டு சகல விவசாய வேலைத் திட்டங்களுக்கான யோசனைகளும் தயாரிக்கப்படும். * அரசியல் கலாச்சாரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அரசாங்க சேவையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். * தோல்வியுற்றவர்களை பழிவாங்குவதற்கு வரலாறு முழுவதும் காணப்பட்ட அரசியல் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தினால் மாற்றப்பட்டது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கே. டி. லால் காந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கையுடன் சம்பந்தப்பட்ட … Read more

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள  சிரேஷ்ட  அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள  சிரேஷ்ட  அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் ஒழுங்கான முறைமை பின்பற்றப்பட வேண்டும்                                                                                   … Read more