கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) அலரிமாளிகையில் நடைபெற்றது. அதன்போது, 2014ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையம் இணைய தொழில்நுட்பம் ஊடாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரினால் அது மக்கள் மயப்படுத்தப்பட்டது. … Read more

பிரதமர் ஆசனமாக மாறும் சாத்தியம்! ரணில் பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஏற்படும் மாற்றம் குறித்து தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ரணில் நாட்டை பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களிலேயே அனைத்து விதமான வரிசைகளுக்கும் முற்றுப் … Read more

“பசுமை தேசம்” தேசிய வீட்டுத்தோட்ட திட்டத்தில் இணைந்து கௌரவ பிரதமர் அலரி மாளிகை வளாகத்தில் பலா கன்றொன்றை நாட்டினார்

‘பசுமை தேசம்’ தேசிய வீட்டுத்தோட்ட திட்டம் -2022 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை குறிக்கும் வகையில் இன்று (29) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ரராஜபக்க்ஷ அவர்கள் மாளிகை வளாகத்தில் பலா கன்றொன்றை நாட்டிவைத்தார். காலை 9.18 மணியளவிலான சுப வேளையில் பலா மரக்கன்றொன்றை கௌரவ பிரதமர் நட்டு வைத்தார். நச்சுத்தன்மையற்ற சத்துக்கள் நிறைந்த புதிய காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் கிழங்கு வகைகளை தங்கள் சொந்த வீட்டு தோட்டங்களில் இருந்து பெற்று, அதன் மூலம் ஆரோக்கியமான … Read more

பிரதமர் ஆசனமாக மாறும் சாத்தியம்! ரணில் பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஏற்படும் மாற்றம் குறித்து தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ரணில் நாட்டை பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களிலேயே அனைத்து விதமான வரிசைகளுக்கும் முற்றுப் … Read more

எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கையில், நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ,கப்பலுக்கு ஏற்றப்படும் சந்தர்ப்பம் முதல் கப்பலில் இருந்து இறக்கப்படும் வரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிறுவனங்கள் சிலவற்றினால் சம்பந்தப்பட்ட எரிபொருளின் தரம் பரிசோதனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார். எந்தவொரு நிறுவனத்திலும் எரிபொருள் வகைகளின் தரம் குறித்த பிரச்சினை பதிவாகவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். சில ஊடகங்கள் இதுதொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் … Read more

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்காத பொருட்கள் சூழலில் சேர்க்கப்படுகின்றன

தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெற்று தண்ணீர் போத்தல்கள், வெற்று குளிர்பான போத்தல்கள் மற்றும் முகக்கவசம் முதலானவை சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த உக்காத பொருட்களால் நிலம் மற்றும் நீரிலுள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறினார். இதுதொடர்பாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், உயிரினங்களின் நலனை பொருட்படுத்தாமல் ,திறந்த வெளியில் இவற்றை வீசுபவர்களுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த செயல்முறையை எளிதில் நிறுத்திவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு … Read more

40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர்: உக்ரைன் துருப்புகளால் சிறைபிடிப்பு (Photos)

இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒருவரை உக்ரைன் துருப்புகள் சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் ஸ்னைப்பர் உக்ரைன் துருப்புகளின் தாக்குதலில் காயம்பட்டதாகவும், ஆனால் அவருடன் காணப்பட்ட ரஷ்ய வீரர்கள், அவரை மீட்காமல் தப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. Irina Starikova என்ற செர்பியா நாட்டவரான அந்த பெண் ஸ்னைப்பர் 2014 முதல் உக்ரைன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்துள்ளார். கனவனை பிரிந்து தமது பெண் பிள்ளைகள் இருவருடன் தனியாக வசித்து வந்துள்ள Irina Starikova … Read more

மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி

கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை, உதுமான் வித்தியாலய முற்றலில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு தீர்ப்பாளர்களாக ஆர்.எம்.புகாரிஇ ஏ.எல்.யாசீன் ஆகியோர் கடமையாற்றியதோடுஇ அல்-ஹிதாயா மகா வித்தியாலய (தேசியப்பாடசாலை) மாணவர்கள் நடுவர்களாகக் கடமையாற்றினர்.