உக்ரைன் மீது ரஷ்யா ….. தங்கம், மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா ஜனாதிபதி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கில் ரஷிய படைகள் குண்டுகளை வீசத் தொடங்கின. ஒடேசா, கார்க்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது. உக்ரைன் மீது … Read more