அதிகரிக்கப்பட்டது பணத்தொகை! சரியான தகவலுக்கு 25 இலட்சம் ரூபா: பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு
ரம்புக்கன, கொட்டவெஹெர ரஜமகா விகாரையில் கலைப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நம்பகத்தன்மையான தகவலை வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என தற்போது பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1772, 07 18591924, 011 2422176 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவலை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் … Read more