புத்தாண்டில் சோகம்… அமேசான் வீடியோவில் வரும் பெரிய மாற்றம் – என்ன தெரியுமா?
Amazon Prime Video Device Limit Latest Updates: இந்தியாவில் ஓடிடி தளங்களில் பயன்பாடு, கரோனா காலகட்டத்திற்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது எனலாம். அதற்கு முன்னரே பல்வேறு ஓடிடி தளங்கள் இந்தியாவில் கால் பதித்துவிட்டன என்றாலும், இந்த காலகட்டத்தில்தான் பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் ஓடிடி தளங்களை நோக்கி நகர்ந்தனர். அதன்பின்னர், இந்தியாவில் ஓடிடி சந்தை விரிவடைந்தது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, Sun NXT, SonyLiv, ஜியோ சினிமா ஆகியவை முன்னணி ஓடிடி நிறுவனங்களாக … Read more