Google Storage முழுசா முடிஞ்சிருச்சா? கவலைய விடுங்க..இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!

What To Do If Your Google Storage Got Full : சில ஆண்டுகளுக்கு முன் வந்த கூகுள் ஸ்டோரேஜ் அப்டேட் பலரையும் நிலைகுலைய செய்தது. காரணம், நம் மொபைல் போனில் ஒருவரின் நம்பரை சேமித்து வைப்பதிலிருந்து, போட்டோக்களை பாதுகாப்பாக வைப்பது வரை அனைத்திற்கும் உதவியது கூகுள் ஸ்டோரேஜ் தான். இதில் நமக்கே தெரியாமல் கூட நமது போனில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அப்லோட் ஆகியிருக்கும். இந்த நிலையில், 15 gb-க்கு அதிகமாக போட்டோக்கள் அல்லது பைல்களை … Read more

ATM கார்டு மூலம் பணம் எடுப்பது மட்டுமல்ல… இந்த வேலைகளையும் செய்யலாம்

ஏடிஎம் ( ATM – Automated Teller Machine) பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், எப்போது வேண்டும்னானாலும் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஏடிஎம்மில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். ஆனால் ஏடிஎம்மில் பணம் எடுப்பதைத் தவிர வேறு பல விஷயங்களைச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா… வங்கி தொடர்பான பிற பணிகளை ஏடிஎம் மூலம் மேற்கொள்ளலாம். இது குறித்து அறிந்து கொள்ளலாம். ஒரு … Read more

ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்!

சென்னை: விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு … Read more

Flipkart Black Friday Sale: Vivo T3 Ultra போனில் அட்டகாசமான தள்ளுபடி, குஷியில் கஸ்டமர்ஸ்

Flipkart Black Friday Sale: பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கிவிட்டது. நாளை, அதாவது நவம்பர் 29 வரை இது லைவ் ஆக இருக்கும். பிளிப்கார்ட்டின் இந்த சேலில், பல வித பொருட்களில் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிறந்த செல்ஃபி கேமரா கொண்ட ஃபோனை வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளலாம்.  மலிவான விலையில், அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு Vivo T3 Ultra சிறந்த தேர்வாக … Read more

எச்சரிக்கை… ஸ்கிரீன் கார்டுகள் உங்கள் ஸ்மார்ட்போனை காலி செய்யலாம்

ஸ்கிரீன் கார்டு: புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்கிய உடனேயே, நாம் செய்யும் முதல் வேலை, ​​​​அவர் அதைப் பாதுகாக்க டெம்பர்ட் கிளாஸ் அல்லது ஸ்கிரீன் கார்டை போடுவது தான். ஆனால், வாங்கும் போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும். ஸ்கிரீன் கார்டை போடுவதில், ஒரு சிறிய கவனக்குறைவு கூட உங்கள் ஸ்மார்ட்போனின் திரை மற்றும் அனுபவத்தை பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஸ்மார்ட்போனின் திரை அதன் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் நிலையில், ஸ்கீரின் கார்ட் … Read more

ஜியோ, ஏர்டெல் பின்னடைவுக்கு… இந்த 2 ரீசார்ஜ் திட்டங்களே காரணம் – மாஸ் காட்டும் BSNL

BSNL Successful Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போதுமே அதன் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றவை. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வரம்பற்ற மொபைல் காலிங் மற்றும் டேட்டா பலன்களை வழங்குகின்றன. குறைந்த விலையில் நிறைவான சேவை கிடைப்பதால் பலரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் பக்கம் தாவி உள்ளனர். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை … Read more

ஏர்டெல் வழங்கும் பட்ஜெட் பிளான்… தினசரி 3ஜிபி டேட்டாவுடன்… அமேசான் பிரைம் இலவசம்

ஏர்டெல் மற்றும் அமேசான் இணைந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. செட் டாப் பாக்ஸ் வைத்திருக்கும் டிஜிட்டல் டிவி பயனர்கள் இதன் மூலம் சிறந்த பலனைப் பெறலாம். இந்த திட்டத்தில், பயனர்கள் 350ம் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களையும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு இலவச சந்தாவையும் பெறுவார்கள். பிரைம் வீடியோவில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இது தவிர, அமேசான் பிரைமில் கிடைக்கும் இலவச ஒரு நாள் … Read more

Flipkart Black Friday Sale: ஸ்மார்ட் டிவிகளில் அசத்தல் தள்ளுபடி… புத்திசாலியா இருந்தா மிஸ் பண்ணாதீங்க

Flipkart’s Black Friday Sale: ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் தற்போது பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் நடந்துவருகிறது. இந்த விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கிவிட்டது. அன்று முதல் இந்த சேல் லைவ் ஆகியுள்ளது. இந்த சேல் நவம்பர் 29 ஆம் தேதி நிறைவடைகிறது. பிளிப்கார்ட்டின் இந்த சேலில் வாடிக்கையாளர்கள் பெரிய தள்ளுபடிகள் மற்றும் சிறந்த சலுகைகளைப் பெற முடியும். ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளலாம். பிளிப்கார்ட்டின் இந்த … Read more

ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்… 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.  ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதத்தில் கட்டணங்களை அதிகரித்தன. இதனை அடுத்து, பயனர்கள் பலர் தங்கள் இரண்டாம் நிலை சிம்மை பயன்படுத்தாமல், … Read more

புத்தாண்டை புது பொழிவோடு கொண்டாடுங்கள்… டிசம்பரில் என்ட்ரி ஆகும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

New Smartphones Expected In Upcoming December: 2024ஆம் ஆண்டு இன்னும் சிறிது நாளில் நிறைவடையப் போகிறது. 2025 புத்தாண்டு பிறக்கப்போகிறது. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது நீங்கள் அடுத்தாண்டை சிறப்பாக தொடங்குவதற்கு இந்த டிசம்பர் மாதத்தில் பல்வேறு விஷயங்களை திட்டமிட வேண்டும். அந்த வகையில், புத்தாண்டில் நீங்கள் பழைய விஷயங்களை துறந்து விஷயங்களை தொடர்வதற்கும் இந்த டிசம்பர் மாதம்தான் ஒரு பாலமாக இருக்கும்.  அந்த வகையில், புத்தாண்டுக்கு முன் … Read more