பட்டையை கிளப்பும் பிஎஸ்என்எல்… ஓரம்போகும் ஜியோ, ஏர்டெல் – திடீர் சரிவுக்கு என்ன காரணம்?
Telecom News In Tamil: பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, தொடர்ந்து மூன்றாவது மாதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துகொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுனவத்திற்கு மொத்தம் 91.89 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பிஎஸ்என்எல் சந்தை மதிப்பும் 7.98% அளவுக்கு உயர்ந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஜூலை … Read more