டிஜிட்டல் டைரி – 10: சாட் ஜிபிடி தவறு செய்யுமா?
சாட் ஜிபிடி உள்ளிட்ட ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகள் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் என்கிற கருத்து பரவலாக உள்ளது. அதுமட்டுமல்ல பல விஷயங்களில் ஏஐ சாட்பாட்களால் மனித ஆற்றலை விஞ்சிவிட முடியும் எனச் சொல்லப்படும் நிலையில், இவற்றின் வரம்புகளும் எல்லைகளும் அவ்வப்போது வெளிப்படுகின்றன. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வே இதற்கு உதாரணம். ‘ஸ்டிராபெரி’ குழப்பம்: ‘ஸ்டிராபெரி’ (strawberry) பழத்தைக் குறிக்கும் ஆங்கில சொல்லில், ‘r’ எனும் எழுத்து இரண்டு முறை அடுத்தடுத்து இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறீர்களா? சாட் … Read more