Reliance Jio… 11 ரூபாயில் 10GB டேட்டா… வாடிக்கையாளர்கள் ஹேப்பி
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கான முக்கிய தேவைகளில் ஒன்று டேட்டா. இணைய வசதி என்னும் டேட்டா இல்லை என்றால், நமது அனைத்து வேலையும் ஸ்தபித்து விடும் நிலை உள்ளது. அந்த அளவிற்கு நமது பணிகள் அனைத்தும் இணையத்தை சார்ந்து உள்ளன. சில சமயங்களில் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்து போய், நமக்கு சிக்கல்களை … Read more