ஏர்டெல் – வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவலைக் கோரும் தொலைத்தொடர்புத் துறை

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மனதில் கொண்டு, நம்பத்தகாத ஆதாரங்களில் இருந்து பெறப்படும் சீன நிறுவனங்களின் உபகரண நெட்வொர்க்கைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்பாத நிலையில், தனியார் தொலைத்தொடர்பு  நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவல் ஒன்றை கோரியுள்ளது.  ‘நம்பகமற்ற ஆதாரங்கள்’  மூலம் கிடைக்கும்  கருவிகள் இரு நிறுவனங்களும் தங்கள் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் ‘நம்பகமற்ற ஆதாரங்கள்’  மூலம் கிடைக்கும்  கருவிகளை பயன்படுத்துவது குறித்த தகவல்களை வழங்க வேண்டும் தொலைத்தொடர்புத் துறை கோரியுள்ளது. இதற்காக இந்த … Read more

பயனரின் போன் எண்ணுக்கு பதிலாக யூஸர் நேம்? – பிரைவசி சார்ந்து வாட்ஸ்அப்பின் பலே திட்டம்

சென்னை: பயனரின் போன் எண்ணுக்கு பதிலாக யூஸர் நேமை கொண்டு வரும் வாட்ஸ்அப் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பயனர்களின் பிரைவசி சார்ந்து இந்த அம்சம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை WA பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது. மேலும், தெரியாத பயனர்களுக்கு மற்ற பயனர்கள் மெசேஜ் அனுப்பி வேண்டுமென்றால் யூஸர் நேம் மற்றும் அந்த பயனரின் பாஸ்வேர்டு வேண்டும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் … Read more

ஒப்போ F27 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் எஃப்27 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஜூன் மாதம் வெளியான எஃப்27 புரோ+ 5ஜி போனின் பேஸ் வேரியன்டாக இது வெளிவந்துள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக … Read more

570 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விரைவில்! இது எம்ஜி சைபர்ஸ்டர் சூப்பர் கார்!

ஸ்போர்ட்ர்ஸ் கார்களிலேயே எம்ஜியின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கவர்ச்சிகரமானதாகவும் நவீனமாகவும் உள்ளது. இந்தக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், அது 570 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும்.  எம்ஜி சைபர்ஸ்டரின் வடிவமைப்பு ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது என்றால் அது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல் கார் என்று சொல்லும் அளவுக்கு பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார் எம்ஜி சைபர்ஸ்டர் என்பது எம்ஜி மோட்டார் உருவாக்கிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இது … Read more

800 சேனல்கள், 13 ஓடிடி தளங்கள்: ஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!

மும்பை: ஜியோ டிவி ப்ளஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் 800 டிஜிட்டல் சேனல்களையும், 13 ஓடிடி ஆப்களையும் அவர்களது ஸ்மார்ட் டிவியில் டவுன்லோடு செய்யலாம், அதுவும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ டிவி+ செயலியை அனைத்து முன்னணி ஸ்மார்ட் டிவிகளிலும் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதில் சிங்கிள் சைன் ஆன், குழந்தைகளுக்கான பிரத்யேக சேனல் தொகுப்பை உருவாக்குதல் போன்ற பலன்கள் உண்டு என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ … Read more

செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!

மனிதர்களால் நாய்களின் மொழியையும் புரிந்துக் கொள்ளமுடியும்… நாய்களின் மொழியைப் புரிந்து கொள்ளக்கூடிய மென்பொருளை உருவாக்கிய விஞ்ஞானிகள், நன்றியுள்ள நண்பனின் மனதையும் புரிந்துக் கொள்ள முடியும் என்று சொல்கின்றனர். இது எப்போது சாத்தியமாகும்? வீட்டில் வளர்க்கும் நாயோ அல்லது சாலையில் சுற்றித் திரியும் நாயோ, எதுவாக இருந்தாலும், அவை என்ன சொல்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் நாமே யூகித்துக் கொள்வோம். நீங்கள் செல்லமாக வளர்க்கும் உங்கள் நாய் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறது என்பதையும் தோராயமாகத் தான் … Read more

செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட்: ஆக.24-ல் சென்னை அருகே விண்ணில் செலுத்த திட்டம்

சென்னை: செயற்கைகோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புது வகை ராக்கெட்டை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 3 சிறிய செயற்கைக்கோள்களுடன் வருகிற 24-ம் தேதி சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதுடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் … Read more

Moto G45 5G… 10,000 ரூபாயில் 50 MP கேமிராவுடன் அசத்தலான பட்ஜெட் ஸ்மார்போன்

Moto G45 5G: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எளிய நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் போன்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய சந்தையில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் மற்றொரு புதிய 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Moto G45 5G என்ற அசத்தலான போனை மொடோரோலா அறிமுகம் செய்துள்ளது. மொடோரோலாவின் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  … Read more

கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!

இந்தியாவில் செப்டம்பர் 11 அன்று அறிமுகமாவிருக்கும் MG Motor இன் Windsor EV,  ஒரு தனித்துவமான கண்ணாடி கூரை கொண்ட கார். இதுவரை இப்படிப்பட்ட காரை பலர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். சாய்ந்த பின் இருக்கைகள் மற்றும் வேகமாக சார்ஜிங் கொண்ட 50.6 kWh பேட்டரி கொண்டுள்ள இந்த புதிய கார், Tata Curvv EV மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வெளியான காரின் டீசரில், இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப் என்ற விரிவான … Read more

கூகுள் பிளே ஸ்டோரில் அதிரடி மாற்றங்கள்… செப்டெம்பர் 1ம் தேதி முதல் புதிய விதிகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கப்படும் வகையில் கூகுள் பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றலாம். புதிய தரக் கட்டுப்பாட்டை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரின் விதிகளில் பெரிய மாற்றம் கூகுள் ப்ளே ஸ்டோரில் பல தீங்கிழைக்கும் செயலிகள் பல மறைந்துள்ள நிலையில், அவற்றை முற்றிலும் நீக்க, இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது. கூகுள் தனது பிளே ஸ்டோரின் … Read more