Samsung இன் "More Than A Monster" Galaxy M13 சவாலை ஏற்றுக்கொண்டுள்ள உங்கள் அபிமான நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், அஸ்நூர் கவுர், சித்தார்த் நிகமின் ஆச்சரியமூட்டும் அனுபவங்கள்: நீங்கள் தயாரா?

சமீபத்தில் வெளியான “More Than A Monster” என்று வர்ணிக்கப்படக்கூடிய மொபைலான Samsung இன் Galaxy M13 4G மற்றும் 5G மாடல் மொபைல்கள் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மல்டி டாஸ்கிங் வாடிக்கையாளர்களுக்காகவே தரமான மல்டி டாஸ்கிங் மொபைல் சந்தையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அதன் முக்கிய அம்சங்களான powerful processor, expandable RAM, massive battery, fantastic camera மற்றும் immersive display ஆகியவையே … Read more

Airtel 5G: ஆகஸ்ட் இறுதிக்குள் ஏர்டெல் 5ஜி; நோக்கியா, எரிக்சனுடன் ஒப்பந்தம்!

Airtel 5G Launch date in India: எரிக்சன், நோக்கியா, சாம்சங் போன்ற தகவல் தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் பார்தி ஏர்டெல் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தடங்கலற்ற 5ஜி சேவையை விரைந்து வழங்க, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல், எரிக்சன், நோக்கியா ஆகிய நிறுவனங்கள் உடனான இணைப்பு, இந்தியாவில் நிர்வகிக்கப்படும் சேவைகளுக்காக ஏர்டெல்லின் தொடர்பை விரிவுபடுத்துவதற்கான தான் என சுனில் மிட்டல் … Read more

OnePlus 10T: இந்த முறை விலையில் கவனம்; ஒன்பிளஸ் 10டி 5ஜி போன் அறிமுகம்!

Oneplus 10T Release: ஒன்பிளஸ் தனது புதிய ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த போன் இந்தியா உள்பட பிற சந்தைகளில் ஒன்பிளஸ் 10டி 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திறன்வாய்ந்த சிப்செட், அதிவிரைவான சார்ஜிங் வசதி, 150W சார்ஜிங் அடாப்டர் என அனைத்து அம்சங்களும் அடங்கிய பவர் பேக்டு ஃபோனாக களம் கண்டிருக்கும் புதிய ஒன்பிளஸ் 10டி 5ஜி, விலையிலும் சற்று கரிசனம் காட்டியுள்ளது. நிறுவனம் எப்போதும் பிராண்டின் பெயருக்காக விலையை … Read more

Redmi: பதிவு தளத்தில் சிக்கிய புதிய ரெட்மி டேப்லெட்; வெளியான அம்சங்கள்!

Redmi Tablet Leaked: பயனர்களுக்கு குறைந்த விலையில் ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளை வழங்குவதில் சியோமி நிறுவனம் முதன்மையாக திகழ்கிறது. இவர்களின் ரெட்மி பிராண்ட் இந்த தேவையை அதிகளவில் பூர்த்தி செய்கிறது. தற்போது, நிறுவனம் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்கிறது. சமீபத்தில் சியோமி தனது பிரீமியம் டேப்லெட்டுகளை வெளியிட்டது. ஆனால், ரெட்மி தொகுப்பில் இருந்து வரும் புதிய டேப்லெட் பட்ஜெட் பட்டியலில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த டேப்லெட் FCC பதிவு தளத்தில் காணக் கிடைத்தது. மேலதிக செய்தி: iQOO … Read more

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 10T 5ஜி ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியா மற்றும் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிளேக் ஷிப் (Flagship) போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் 10T 5ஜி போனை இந்தியா உட்பட … Read more

இந்திய சந்தையில் அறிமுகமானது ஒப்போ A77 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் A77 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. இப்போது ஒப்போ … Read more

Moto G32: ஆகஸ்ட் 9 வெளியாகும் மோட்டோ ஜி32 போன்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள், விலை?

Moto G32 Release Date: மோட்டோரோலா நிறுவனம் தனது ‘G’ ஸ்மார்ட்போன் குடும்பத்தில் ஒரு பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. மோட்டோ ஜி82 5ஜி, ஜி71 5ஜி, ஜி52, ஜி42 என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும். தற்போது, நிறுவனம் பட்டியலில் புதிய பெயரை சேர்த்துள்ளது. அதன்படி, மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் வெளியிட்டுள்ள மைக்ரோ தளம், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. மேலதிக செய்தி: iQOO Vs … Read more

Nokia: வெறும் ரூ.4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியாவின் 4ஜி போன்!

Nokia 8210 4G India Launch: நோக்கியா இறுதியாக அதன் புதிய பட்ஜெட் 4ஜி போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பட்டன் போனான நோக்கியா 8210 4G பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தது. ஆனால், இந்திய வெளியீட்டுக்காக நலம் விரும்பிகள் இதுவரை காத்திருந்தனர். நோக்கியாவின் இந்த அற்புதமான பட்டன் 4ஜி போன் இரண்டு வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரட்டை சிம் ஆதரவு உள்ளது. இது சீரிஸ் 30+ இயங்குதளம் வாயிலாக வேலை செய்கிறது. … Read more

Infinix: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் விற்பனை; சலுகைகள் என்ன?

Infinix Smart 6 Plus Offers: முழு எச்டி+ டிஸ்ப்ளே, நீட்டிக்கப்பட்ட ரேம் அம்சம், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகிய சிறப்புகள் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தைக்கு கொண்டுவந்தது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.8,000க்கும் குறைவு என்பது கூடுதல் சிறப்பு. Oppo A77 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்; வேறென்ன ஸ்பெஷல் இதுல இருக்கு? இன்பினிக்ஸ் … Read more

ஜூன் மாதத்தில் 22 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

புதுடெல்லி: ஜூன் மாதத்தில் மட்டும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் கணக்குளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசின் புதிய விதிகளின் கீழ் சமூகவலைதள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம், ஆபாசம், சமூக பிளவைத் தூண்டுதல் உள்ளிட்ட தன்மை கொண்ட பதிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக பயனாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். புகார்களை விசாரிப்பதற்கென்று தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். … Read more