இந்தியாவில் அறிமுகமானது iQOO 9T ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 9T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சீன தேச ஸ்மார்ட்போன் நிறுவனமான iQoo நிறுவனத்தின் லேட்டஸ்ட் வரவாக வெளிவந்துள்ளது iQOO 9T. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 4-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விற்பனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் … Read more