Redmi: பெரிய ரேம் மெமரியுடன் பட்ஜெட் ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
Redmi 10A Sport Launch: பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்போன சியோமி நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெட்மி 10ஏ மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி 3 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது அதன் ஸ்போர்ட்ஸ் எடிஷனை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அனைத்து அம்சங்களும் ஒரே அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் ரேம் மெமரி மட்டும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த செல்போன் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்க்கலாம். ரெட்மி … Read more