இந்தியாவில் கூகுள் மேப்ஸின் ‘ஸ்ட்ரீட் வியூ’ அம்சம் அறிமுகம்; விரைவில் சென்னைக்கும் வசதி
இந்தியாவில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை கொண்டு வந்துள்ளது கூகுள் மேப்ஸ். இருந்தாலும் இப்போதைக்கு இந்த அம்சத்தை பெங்களூரு நகரில் மட்டுமே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் பரவலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் நிறுவனங்களின் பல்வேறு அப்ளிகேஷன்கள். ஜி பே, குரோம், கூகுள் பிரவுசர், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ் என பல அப்ளிகேஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையிலான பயன்பாட்டுக்காக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் எந்தப் பகுதிக்கு … Read more