இந்தியாவில் ரியல்மி பேட் X டேப்லெட் மற்றும் வாட்ச் 3 அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள்

ரியல்மி பேட் X டேப்லெட் மற்றும் வாட்ச் 3 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் மேலும் ஐந்து டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது ஏழு டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் … Read more

Netflix எடுத்த அதிரடி முடிவு – இனி ஆப்பிள் ஐபோன் பயனர்கள் 30% வரி செலுத்த வேண்டாம்!

Netflix iOS App: நெட்பிளிக்ஸ் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. iOS பயனர்களுக்காக இந்த புதிய பதிப்பை நிறுவனம் கொண்டுவந்துள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட் மூலம், யாரேனும் சந்தாவை செலுத்த செயலியில் முனைந்தால், அவர்களை நேரடியாக Netflix இணையதளத்திற்கு கொண்டு செல்லும். முன்னதாக செயலியிலேயே அனைத்து விதமான சந்தாக்களையும் பெற முடியும். இதில் ஒரு பெரும் சிக்கல் இருந்தது. ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் பயனர்களிடத்தில், செயலியில் இருந்து வாங்கும் ஒவ்வொரு உள்ளீடுகளுக்கும் 30% விழுக்காடு வரி வசூலித்துவந்தது. இது … Read more

Telecom: செல்போன் பயனர்களுக்கு நல்ல செய்தி – 5G அலைக்கற்றை ஏலம் தொடங்கியது!

5G Spectrum India Auction: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவில் 5G நெட்வொர்க் அறிமுகம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (ஜூலை 26) தொடங்குகிறது. நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், பிற நிறுவனங்களும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கின்றன. இதில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, கௌதம் அதானியின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் அடங்கும். 5Gக்கு பின் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? சாமானியனை … Read more

இந்த ஆண்டு நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்று: Galaxy M13 4G மற்றும் M13 5G இன்று விற்பனைக்கு வருகிறது! இப்போது வெறும் ரூ.9,999 இல் தொடங்குகிறது

சாம்சங்கின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சீரிஸ், Galaxy M 13, இன்று வெறும் ரூ.9,999 முதல் விற்பனைக்கு வருகிறது. புதிய Galaxy M13 சீரிஸ் , ‘More Than a Monster’ என்று உள்ளது , அதன் பெயருக்கு ஏற்றதுபோல். ஸ்டைலான ஸ்டார்டஸ்ட் பிரவுன், அக்வா கிரீன் மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் கிடைக்கும், Galaxy M13 சீரிஸ் ஒரு பெரிய பேட்டரி, 12ஜிபி ரேம், 11 5G பேண்டுகள், ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங் அம்சம் மற்றும் … Read more

ஹேக் செய்யப்பட்ட 54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தரவுகள்; ரூ.24 லட்சத்துக்கு விற்பனை?

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தின் 54 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விலை ரூ.24 லட்சம் எனவும் ஹேக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். மாதந்தோறும் சுமார் 330 மில்லியன் பயனர்கள் இதனை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை பலரும் பரஸ்பரம் பதிவுகளை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது ட்விட்டர். 280 கேரக்டர்களில் (டெக்ஸ்ட்) பதிவுகளை இதில் … Read more

இந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு MIUI 14 ரெடி – முழு பட்டியலையும் காணுங்கள்!

MIUI 14 Features: சீன நிறுவனமான சியோமி தனது புதிய இயங்குதள ஸ்கின்னை சோதனை செய்துவருகிறது. அந்த வகையில் MIUI 14 விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல மேம்படுத்தல்கள் இடம்பெறும் என டெக்கிகள் தெரிவித்துள்ளது. புதிய ஸ்கின் கோடிங் புரோகிராமைக் கொண்டு, இதன் அம்சங்களை சில டெக்கிகள் கணித்து பகிர்ந்துள்ளனர். இதில் ‘Nuwa’ ‘Fuxi’ எனும் இரு வார்த்தைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்த்தைகள் ஸ்மார்ட்போன்களின் குறியீடு என்பதையும் அவர்கள் கணித்துள்ளனர். SBI … Read more

Samsung Galaxy: வரப்போகும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 விலை என்ன தெரியுமா?

Samsung Galaxy Watch 5 Price: தென் கொரிய நிறுவனமான சாம்சங், கேலக்ஸி ஃபோல்ட் 4, கேலக்ஸி ஃபிளிப் 4 உடன் கேலக்ஸி வாட்ச் 5 தொடர் ஸ்மார்ட்வாட்ச்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Samsung Galaxy Watch 5, Galaxy Watch 5 Pro ஆகியவை அடங்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த சூழலில், புதிய கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸின் … Read more

SBI WhatsApp Banking: இனி எல்லாமே ஈஸி தான்; எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் அறிமுகம்!

Online SBI: நீங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இந்தத் தகவல் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தற்போது வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. இந்தச் சேவையானது உங்கள் இருப்பைச் சரிபார்க்க, நீங்கள் ஒரு தனி ஆப்ஸைப் பதிவிறக்கவோ அல்லது SBI கிளைக்குச் செல்லவோ தேவையில்லை. அதாவது வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் உங்களது வங்கிக் கணக்கு இருப்பை எளிதாக அறிந்துகொள்ளலாம். மேலதிக செய்தி: Airtel Recharge: ரூ.200க்கும் குறைவான ஏர்டெல் ரீசார்ஜ்கள் … Read more

Telecom: ரூ.200க்கும் குறைவான ஏர்டெல் ரீசார்ஜ்கள் திட்டங்கள்!

Airtel recharge plans under 200: ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோவில் மிகப் பெரிய பயனர்கள் இருந்தபோதிலும், ஏர்டெல் அதனுடன் பெரும் போட்டியைச் சந்தித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட அற்புதமான திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான திட்டங்களைக் கொண்டுள்ளது. மேலதிக செய்தி: Gmail Tips: மின்னஞ்சல்களை கொத்தாக அழிக்க வேண்டும் – ரொம்ப சிம்பிளா செய்யலாம்! ஆனால், … Read more

Vivo Y35: பதிவு தளங்களில் காணப்பட்ட விவோவின் புதிய பட்ஜெட் போன்!

Vivo Y35 leaked specs: சீன நிறுவனமான விவோ புதிய பட்ஜெட் போனை அறிமுகம் செய்யவுள்ளது. புதிய விவோ மொபைல் V2250 எனும் குறியீடு பெயருடன் பதிவுத் தளங்களில் காணப்பட்டது. போன் நிறுவனத்தின் Y தொகுப்பில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, விவோ Y35 என்ற பெயரில் போன் சந்தைக்குக் கொண்டுவரப்படும் என்று தெரியவந்துள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் ஏற்கனவே கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க்கிலும், பல கட்டுப்பாட்டாளர்களின் தரவுத்தளங்களிலும், குறிப்பாக, யூரேசிய பொருளாதார ஆணையத்தின் (EEC) … Read more