Twitter: ட்விட்டர் கணக்குகள் சூறையாடல்; பயனர் தரவுகளை விற்பனைக்குக் கொண்டு வந்த ஹேக்கர்!

Twitter user data on sale: ட்விட்டர் தளம், உலகளவில் உள்ள கோடிக்கணக்கிலான பயனர்கள், நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தளத்தில் உள்ள பயனர் தரவுகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தளத்தில் உள்ள ஒரு தீங்கிழைக்கும் பிழைகள் இந்த வேலைகளை செய்ததாகக் கூறப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, கிட்டத்தட்ட 54 லட்சம் பயனர்களின் தனியுரிமைத் தகவல்கள் திருடப்பட்டு சுமார் 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. மேலதிக செய்தி: Spam Calls: ஒரே ஒரு செட்டிங்ஸ மாத்தினா … Read more

Xiaomi 11T Pro: 120Hz டிஸ்ப்ளே, 120W சார்ஜிங் என எல்லாமே இருக்கு; ஒரு நாள் சலுகை – அமேசானில் ரூ.20,000 வரை தள்ளுபடி!

Xiaomi 11T Pro Amazon Prime day sale 2022 offer: சியோமி 11டி ப்ரோ எனும் பிரீமியம் ஸ்மார்ட்போன் அமேசான் சலுகை தின விற்பனையில் நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஜூலை 24ஆம் தேதியான இன்று மட்டுமே இந்த சலுகை பயனர்களுக்குக் கிடைக்கும். போனில் 120Hz அமோலெட் டிஸ்ப்ளே, 120W சார்ஜிங், 108 மெகாபிக்சல் கேமரா போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் ரூ.20,000 வரை சலுகைகளை வழங்குகிறது. மலிவு விலையில் … Read more

மலிவு விலையில் அமோலெட் டிஸ்ப்ளே உடன் Zebronics Iconic Smartwatch 3 அறிமுகம்!

Zebronics Smart watch Price in India: மொபைல் பாகங்கள், ஆடியோ தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனமான செப்ரானிக்ஸ், இந்தியாவில் அதன் சமீபத்திய ஸ்மார்ட்வாட்சாக புதிய ஐகானிக் ஸ்மார்ட்வாட்ச் 3-ஐ அறிமுகம் செய்துள்ளது. AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இதுவாகும். இது ஒரு பெரிய 1.8-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, ப்ளூடூத் அழைப்பை ஆதரிக்கிறது. அதாவது பயனர்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து தொலைபேசியை எடுக்காமல் நேரடியாக வாட்ச் மூலம் அழைப்புகளை செய்யலாம். Prime Day … Read more

கூகுள் பிக்சல் 6ஏ போன் இந்திய வெளியீடு – Pixel போன்கள் விலையை ஏன் Google உயர்த்துகிறது?

Google Pixel 6a Price in India: புதிய கூகுள் பிக்சல் போன் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் 28 அன்று இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. கூகுள் பிக்சல் 6ஏ போன் மே மாதம் Google I/O 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பிய சந்தையில் விற்கப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவிற்குள் நுழைகிறது. இந்த … Read more

iQoo 9T 5G போன் அறிமுக தேதி அறிவிப்பு – இதில் எல்லாமே சிறப்பு தான்!

iQoo 9T 5G India Launch: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQoo 9T இன் வெளியீட்டு தேதி வெளியிடப்பட்டுள்ளது. அமேசானில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தின்படி, iQoo 9T இந்தியாவில் ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி, விலை உள்பட கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். முந்தைய அறிக்கையில், iQoo 9T ஜூலை 28 அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஜப்பான் நிறுவனம் Toshiba கொண்டுவந்துள்ள புதிய 4K QLED ஸ்மார்ட் டிவிக்கள்! iQoo 9T … Read more

Flipkart: இதுவரை கண்டிராத விலை குறைப்பை சந்தித்த ஆப்பிள் iPhone 11 ஸ்மார்ட்போன்!

iPhone 11 Offers: ஐபோன் என்றாலே பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல தான் இந்த ஸ்மார்ட்போனும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விற்பனையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வேளையில், இன்னும் சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடவுள்ளது. iPhone 14 ஸ்மார்ட்போன்களில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையில், நிறுவனம் தற்போது ஐபோன் 11 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. நம்பமுடிகிறதா! உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை … Read more

Oppo Reno 8: ஜூலை 25 விற்பனைக்கு வரும் ஒப்போவின் சிறந்த கேமரா போன்!

Oppo Reno 8 5G first sale: ஒப்போ நிறுவனம் சமீபத்தில் புதிய ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனில் கேமராவுக்கென தனி MariSilicon X சிப் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஜூலை 25 அன்று விற்பனைக்குக் கொண்டுவரப்படும் இந்த ஒப்போ ரெனோ 8 போன் குறித்து தெரிந்துகொள்ளலாம். Apple Watch: ஒழுங்கற்ற இதயத்துடிப்பு – … Read more

4-ம் தொழிற்புரட்சி காலத்தின் பயன்களும் பாதகங்களும் – ஒரு விரைவுப் பார்வை

உலகம் தற்போது நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், பொருட்களின் இணையம் (Internet of Things), மரபணுப் பொறியியல், குவாண்டம் கணினியியல், ஸ்மார்ட் சென்ஸார்கள், பெருந்தரவு (Big Data) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் நிகழும் முன்னேற்றங்களின் கலவைதான் நான்காம் தொழிற்புரட்சி. உலகில் இதற்கு முன் மூன்று தொழிற்புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. 18ஆம் நூற்றாண்டில் நீராவி இன்ஜின் கண்டுபிடிக்கப்பட்டதால், உற்பத்தி நடைமுறை இயந்திரமயமானது. நகர்மயமாக்கலும் அதிகரித்தது. இதுவே முதல் தொழிற்புரட்சி எனப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் ரயில் போக்குவரத்து, … Read more

விண்வெளிக் கதிரியக்க சவால்களைச் சமாளிக்கும் ‘செர்ன்’!

‘எந்த ஒரு பொருளுக்கும் நிறை (Mass) எனும் குணத்தை அளிக்கிறது கடவுள் துகள்’ என ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய செர்ன் (CERN) ஆய்வுக்கூடம் சில நாட்களுக்கு முன்னர் செலஸ்டா CELESTA (CERN Latchup Experiment STudent sAtellite) எனும் கையளவே உள்ள சிறிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. ஒரு கிலோ எடை, பத்து சென்டிமீட்டர் நீள, அகல, உயரம் உடைய கனசதுர செயற்கைக்கோள் இது. அதனால்தான் இது ‘கியூப்சாட்’ … Read more

ஜப்பான் நிறுவனம் Toshiba கொண்டுவந்துள்ள புதிய 4K QLED ஸ்மார்ட் டிவிக்கள்!

Toshiba Android Smart TV: ஜப்பான் மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான தோஷிபா, இந்தியாவில் 4K UHD கூகுள் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் M550, C350 ஆகிய இரு வகைகள் அடங்கும். இந்த தொகுப்பு ஸ்மார்ட் டிவிக்கள் ஜூலை 22ஆம் தேதியான இன்று முதல் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. Apple Watch: ஒழுங்கற்ற இதயத்துடிப்பு – பெரிய சிக்கலில் இருந்து பெண்ணை காத்த ஆப்பிள் வாட்ச் தோஷிபா M550 … Read more