அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட Google நிறுவனம் – ஜூலை 28 முதல் Pixel 6a போன்!
Google Pixel 6a Price in India: கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் 28 அன்று இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. புதிய கூகுள் பிக்சல் போன் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. Google Pixel 6a போன் மே மாதம் Google I/O 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கூகுள் போன் நிறுவனத்தின் பிரத்யேக டென்சார் சிப்செட்டுடன் வருகிறது. ஐரோப்பிய சந்தையில் … Read more