இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ பேட் ஏர் டேப்லெட் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது ‘ஒப்போ பேட் ஏர் டேப்லெட்’ சாதனம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த … Read more

இது மாணவர்களுக்கானது! Infinix Inbook X1 Neo மலிவு விலை லேப்டாப் அறிமுகம்!

Infinix Inbook X1 Neo Price: இன்பினிக்ஸ் நிறுவனமானது மாணவர்களை மனதில் வைத்து சந்தையில் ஒரு சிறப்பு பட்ஜெட் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்புக் X1 சீரிஸை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இப்போது InBook X1 Neo மடிக்கணினியை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி வேகமான சார்ஜிங் உள்பட பல சிறப்பம்சங்களக் கொண்டிருக்கிறது. லேப்டாப்பின் எடை 1.24 கிலோ மட்டுமே என்று நிறுவனம் கூறுயிருக்கிறது. இந்த லேப்டாப்பில் … Read more

Instagram: டிஜிட்டல் கடைக்கு வழிவகை செய்யும் இன்ஸ்டாகிராம் – புதிய அம்சங்கள் அறிமுகம்!

Instagram New Feature July 2022: மெட்டா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம் தளம், குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் மக்களை இணைப்பில் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அதோடு நின்றுவிடாமல், மக்களுக்கு வருவாய் ஈட்டவும் இந்த தளம் உதவியாக இருக்கிறது. கிரியேட்டர்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு நிறுவனம் வெகுமதிகளை வழங்குகிறது. தற்போது, இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் கடைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதாவது, சிறுகுறு வணிகர்களை இன்ஸ்டா பக்கம் தங்கள் வசம் ஈர்க்கிறது. மேலதிக செய்தி: பேஸ்புக், கூகுள் வருவாயில் இனி உங்களுக்கும் … Read more

iQOO 10 சீரிஸ் போன்கள் இன்று அறிமுகம் – என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

iQOO 10 Series: ஐக்யூ 10 சீரிஸ் ஜூலை 19 ஆம் தேதியான இன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சீரிஸில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சந்தைக்கு கொண்டுவரப்படும் இந்த போன்களின் எப்போது இந்திய பயனர்களுக்கு கிடைக்கும் என்ற தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. சீனாவில் இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. இந்த சீரிஸில் iQOO 10, iQOO 10 Pro ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவையாக இருக்கிறது. மேலதிக செய்தி: … Read more

Oppo Reno 8: Marisilicon X கேமரா சிப்புடன் வெளியான ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள்!

சீன நிறுவனமான ஒப்போ, தனது புதிய ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனில் கேமராவுக்கென தனி MariSilicon X சிப் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் தற்போது இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 8 சீரிஸ் விலை (Oppo Reno 8 Series Price in India) Oppo Reno 8 ஸ்மார்ட்போனின் விலை 8GB+128GB மாறுபாட்டிற்கு 29,999 ஆக நிர்ணயம் … Read more

நேப் பாக்ஸ்… அலுவலகத்தில் குட்டித் தூக்கம் போட ஜப்பானில் ஓர் அசத்தல் கண்டுபிடிப்பு!

டோக்கியோ: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் கண்டுள்ள வளர்ச்சி உலக நாடுகளுக்கு என்றென்றும் ஒரு பாடம்தான். எறும்புபோல் சுறுசுறுப்பான மனிதர்கள் என்றுதான் ஜப்பானியர்கள் உலக மக்களால் அறியப்படுகிறார்கள். ஜப்பான் நாட்டில் அதிகப்படியான நேரம் வேலை பார்த்தல், வேலையிடங்களுக்கு மிக நீண்ட தூரம் புல்லட் ரயிலில் பயணித்தல் போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். அத்தகைய மக்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘நேப் பாக்ஸ்’. ஜப்பானின் இடோகி கார்ப் நிறுவனமும் கோயோஜு ஹோஹன் கேகே நிறுவனமும் இணைந்து வெர்டிக்கல் நேப் பாக்சஸ் “nap … Read more

பேஸ்புக், கூகுள் வருவாயில் இனி உங்களுக்கும் பங்கு உண்டு! அதிரடி உத்தரவை பிறப்பிக்கும் அரசு!

Facebook Revenue: சமூக வலைத்தள நிறுவனங்களில் வருவாய் என்பது நாம் நினைவில் தங்காத எண்களை உடையது. ஆம், அவர்கள் கொண்டிருக்கும் பயனர்களின் பதிவுகளில் இருந்து அவர்களுக்கு அளப்பரிய வருவாய் கிடைக்கிறது. இதில் ஒரு சிறிய அளவிலான தொகையை மட்டுமே பயனர்களுக்கு, அதாவது கிரியேட்டர்களுக்கு டெக் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த புதிய அறிவிப்பின் வரம்பில் உள்ள பிராண்டுகளில் கூகுள் , மெட்டா, ட்விட்டர், அமேசான் ஆகியவை அடங்கும். வெறும் 99 ரூபாய்க்கு Infinix 32 Y1 ஸ்மார்ட் டிவி … Read more

வெறும் 99 ரூபாய்க்கு Infinix 32 Y1 ஸ்மார்ட் டிவி – ஷாக் ஆகாம முதல்ல ஆர்டர போடுங்க!

Infinix 32 Y1 Price in India: ஸ்மார்ட் டிவி வேணும்; ஆனா பத்தாயிரத்துக்கு மேல ஒரு பைசா செலவு பண்ண முடியாது என்று இருக்கும் பயனர்களை குறிவைத்து இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரம் ஒரு மலிவு விலை ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. இந்த வகையில் இன்பினிக்ஸ் Y1 எச்டி ஸ்மார்ட் டிவி தற்போது பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மலிவான ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்புபவர்கள் அவசியம் இந்த டிவியை பரிசீலிக்கலாம். இது பெசல்-லெஸ் ஃப்ரேம், … Read more

Elon Musk: ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து; பராக் அக்ரவாலுக்கு SMS அனுப்பிய எலான் மஸ்க்!

Elon Musk texted Parag Agrawal: ட்விட்டர் ஒப்பந்தத்தின் சூடு இன்னும் தணிந்த பாடில்லை. அதற்கு முன்னதாக புதுபுது தகவல்கள் இணையத்தை சூழ்ந்துகொள்கிறது. வேறு யாரையும் குறித்தல்ல… எல்லாம் எலான் மஸ்க் குறித்த செய்திகள் தான் இணையத்தில் பரவிக் கிடக்கிறது. எலான் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகு, அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தருவாயில், ட்விட்டர் தலைமை செயல் அலுவலருக்கு எலான் மஸ்க் அனுப்பிய … Read more

Tecno Spark 9: டெக்னோ ஸ்பார்க் 9 அறிமுகம் – உலகின் முதல் 11ஜிபி ரேம் கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போன்!

Tecno Spark 9 Price in India: இந்தியாவில் தனது மலிவு விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பயனர்களிடத்தில் தனக்கென இடத்தை தக்கவைத்துள்ளது டெக்னோ நிறுவனம். அந்தவகையில், தற்போது உலகின் முதல் மலிவு விலை 11ஜிபி ரேம் மெமரி கொண்ட போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.10,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 11ஜிபி வரை ரேம் மெமரியை நீட்டிக்க முடியும். போனின் விலை ரூ.9,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Jio Fiber: 3 மாத ஜியோ … Read more