Jio Fiber: 3 மாத ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் – பலன்கள் ஏராளம்!

Jio Fiber Plans: நாட்டின் முன்னணி ஃபைபர் இணைய சேவை வழங்குநராக ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் உள்ளது. தற்போது இணையத்தின் தேவை அனைவருக்கும் இருக்கிறது. தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் பயனர்களுக்கு திட்டங்களுடன் சலுகைகளை அறிவித்து வருகிறது. இணைய வசதி இல்லை என்றால் தானே தொலைந்துவிட்டதாக பலர் எண்ணுகின்றனர். ஏனென்றால், இணையத்தில் தான் நாட்டிலுள்ள பெரும்பாலான வேலைகள் நடக்கிறது. அதுவும், கொரோனா தொற்று உச்சம் அடைந்தபோது, வீட்டில் இருந்து பெரும்பாலானோர் பணியாற்றினர். SmartWatch: … Read more

SmartWatch: அதிசய பொருள் கண்டுபிடிப்பு – பேட்டரி இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்!

எந்தவொரு வெளிப்புற சக்தியும் இல்லாமல், அதாவது பேட்டரி இல்லாமல் பயனரின் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேலையை செய்யும் ஸ்மார்ட்வாட்ச் தான் புதிய தொழில்நுட்பத்தை உட்கொண்டுள்ளது. அதாவது ஆய்வாளர்கள் பேட்டரி இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட்வாட்சை கண்டுபிடித்துள்ளனர். சோதனை முயற்சியில் இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் பயனர் சந்தைக்குக் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்பம் தானியங்கியாக தன்னை சக்தியூட்டிக் கொள்ளும் இந்த ஸ்மார்ட்வாட்சை, இர்வினிலுள்ள … Read more

Samsung: டிஸ்ப்ளே மாற்றும் திட்டத்தை அறிமுகம் செய்த சாம்சங்!

Samsung Screen Replacement Program: சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு பெரிய பரிசை அறிவித்துள்ளது. நீங்கள் சாம்சங் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். நிறுவனம் அதன் சில ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களை இலவசமாக மாற்றித் தருகிறது. சில நாள்களாக சாம்சங் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேக்கள் பிரச்சினைகளைச் சந்தித்தது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போனில் செங்குத்து பச்சை கோடு தோன்றுவதாக பல பயனர்கள் புகார் கூறியுள்ளனர். … Read more

லேப்டாப் வாங்கினால் ஓராண்டு இலவச டேட்டா – Jio உடன் கைகோர்த்த HP நிறுவனம்!

Jio free data offers: நீங்கள் லேப்டாப் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Jio HP Smart SIM Laptop சலுகை ஒன்று உங்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் தகுதியான பயனர்களுக்கு ஹெச்பி ஸ்மார்ட் சிம் மடிக்கணினி உடன் கூடுதல் கட்டணமின்றி 100 ஜிபி டேட்டா கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட HP மடிக்கணினிகளை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. புதிய HP LTE லேப்டாப்களுடன், 365 நாள்களுக்கு 100ஜிபி டேட்டாவுடன் … Read more

Xiaomi இந்திய தலைவராக முரளிகிருஷ்ணன் தேர்வு – என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

Xiaomi India President Muralikrishnan: சியோமி இந்தியா புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவின் புதிய தலைவராக முரளிகிருஷணன் செயல்படுவார் என நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர் ஆகஸ்ட் 1, 2022 அன்று பொறுப்பேற்கிறார். புதிய தலைவராக பொறுப்பேற்கும் பி.முரளிகிருஷ்ணன் பல ஆண்டுகளாக Xiaomi இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக, அவர் 2018 முதல் சியோமி இந்தியாவின் தலைமை இயக்க அலுவலராக பணியாற்றினார். Oppo Reno 8: ஜூலை 18 ஒப்போ ரெனோ 8 சீரிஸ் அறிமுகம்? … Read more

Oppo Reno 8: ஜூலை 18 ஒப்போ ரெனோ 8 சீரிஸ் அறிமுக தேதி? விலை, அம்சங்கள் என்ன?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் ஜூலை 18 அன்று வெளியிடுகிறது. இந்த போனில் கேமராவுக்கென தனி MariSilicon X சிப் கொடுக்கப்படவுள்ளது. வெளியாகும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் தனியாக இமேஜ் புராசஸிங் சிப் பொருத்தப்பட்டுள்ளது. சீனாவில் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் இந்தியா வருகிறது. இதில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒப்போ ரெனோ 8, ரெனோ 8 … Read more

ரிமோட்டாக மாறும் Xiaomi Smart Speaker; ஸ்மார்ட் வீட்டை இனி எளிதாக உருவாக்கலாம்!

Xiaomi Smart Speaker Price: IR கன்ட்ரோல் கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கரை சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை ரூ.5,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சலுகை விலையில் ரூ.4,999க்கு இதனை பயனர்கள் வாங்க முடியும். சியோமி இந்தியா தளத்தில் இந்த ஸ்மார்ட் ஸ்பிக்கர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் உள்ள IR டிரான்ஸ்மிட்டர் ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு … Read more

Lockdown Mode: பூட்டை உடைத்தால் ரூ.16 கோடியாம்; ஆப்பிள் அறிவித்த அல்டிமேட் ஆஃபர்!

Apple Lockdown Feature: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு WWDC நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக “லாக் டவுன் மோட்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் iOS 16 இயங்குதள பதிப்புடன் வருகிறது. “Pegasus” மற்றும் பிற தீங்கிழைக்கும் மென்பொருளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக இந்த புதிய அம்சம் கொண்டுள்ளது. இச்சூழலில், இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு $2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் வெகுமதியாக … Read more

Facebook: ஒரு கணக்கு போதும்; 5 புரொபைல்களை உருவாக்கலாம்… சூப்பர் அப்டேட்டை கொண்டுவரும் பேஸ்புக்!

Facebook Multi Profile Option: மெட்டா நிறுவன தலைமையின் கீழ் இயங்கும் உலகின் மிகப்பெரும் சமூக வலைத்தளமான பேஸ்புக், பயனர்கள் ஒரு கணக்கினைக் கொண்டு 5 புரொபைல்களை உருவாக்கும் வகையிலான அப்டேட்டை சோதனை செய்துவருகிறது. இதன் மூலம் அனைத்து புரொபைல் ஒரே கணக்கில் இருந்து கையாள முடியும். உலகளவில் இன்ஸ்டாகிராம், டிக்டாக் பிரபலமாகி வருவதால், அதே முறையை கையாள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த அம்சத்தினை நிறுவனம் எப்போது பயனர்களுக்கு வழங்கும் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை. … Read more

IR கன்ட்ரோல் கொண்ட சியோமி ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் – விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: IR கன்ட்ரோல் கொண்ட சியோமி ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். டிஜிட்டல் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனமான சியோமி. இந்நிறுவனம் இப்போது இந்தியாவில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஒன்றை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள IR டிரான்ஸ்மிட்டர் ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு வாய்ஸ் ரிமோட் கன்ட்ரோலாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இணைய வழியில் … Read more