Canon Selphy பிரிண்டர் உங்கள் நினைவுகளின் நாயகன் என்று சொன்னால் நம்புவீர்களா?
Canon Selfy CP1500 Features: கேனான் நிறுவனத்தின் வயர்லெஸ் கச்சிதமான புகைப்பட அச்சுப்பொறியான செல்ஃபி CP1500-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் புகைப்படங்களை உடனடியாக அச்சிடுகிறது. புதிய கேனான் காம்பேக்ட் பிரிண்டர் உயர்தர புகைப்படங்களை வழங்குகிறது. பெரும்பாலும் பயணம் செய்பவர்களுக்கும், ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்து புகைப்படங்களாக உடனடியாக அச்சிட விரும்புவோருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். Canon Selfy CP1500 விலை ரூ.11,995 ஆக இந்தியாவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிரிண்டர் கருப்பு, வெள்ளை என … Read more