#DearNothing என்று நத்திங் நிறுவனத்தை ட்விட்டரில் துவம்சம் செய்யும் தென் இந்தியர்கள் – காரணம் என்ன?
Dear Nothing Issue: உலகளவில் அதிகம் பேசப்பட்ட நத்திங் போன் (1) இறுதியாக இந்தியா உள்பட உலக நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் அதன் சக்திவாய்ந்த அம்சங்கள், ஸ்டைலான தோற்றம் காரணமாக பெரும் பேசுபொருளாக உலாவந்தது. போனில் பல அம்சங்கள் குறிப்பிடும்படி கொடுக்கப்பட்டிருந்தன. இரண்டு 50 மெகாபிக்சல் கேமரா, அமோலெட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், விழிப்பூட்டல்களுக்கான பிரத்யேக விளக்குகள் என சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் … Read more