இடைவிடாத பொழுதுபோக்கிற்காக சாம்சங் வழங்கும் பிரிவில் முதல் சிறப்பம்சங்களைக் கொண்ட Galaxy F13 பட்ஜெட் போன்!

ஒரு ஸ்மார்ட்போனின் முக்கிய கவனம் தடையில்லா பொழுதுபோக்காக இருக்கும் போது – அது உங்களுக்கு நிகரற்ற அனுபவத்தை அளிக்கும். சாம்சங்கின் சமீபத்திய பட்ஜெட் சாதனம் அதைத்தான் வழங்குகிறது. Samsung Galaxy F13 என்பது பொழுதுபோக்கை அதன் முக்கிய கருவாக வைத்திருக்கும் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். ஒரு மாற்றத்தை வழங்கக்கூடிய, வாழ்க்கையை மிகவும் எளிதாக்கக்கூடிய பல அம்சங்களை Samsung தனது பயனர்களுக்காகச் சேர்த்துள்ளது. அது மிகப்பெரிய FHD+ டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, RAM PLUS என எதுவாக … Read more

Oppo, OnePlus போன்களை விற்க தடை – சீன நிறுவனங்களுக்கு எதிராகக் கிளம்பிய Nokia!

Oneplus Oppo Banned in Germany: சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான Oppo, OnePlus கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆம், இந்த இரு ஸ்மார்ட்போன் பிராண்டுகளும், தங்கள் தயாரிப்புகளை ஜெர்மனியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனம் தொடுத்த காப்புரிமை வழக்கைத் தொடர்ந்து, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, காப்புரிமை சர்ச்சையில் நோக்கியாவுக்கு ஆதரவாக Mannheim நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. Nothing Phone (1) கேமரா மாதிரி படங்கள் – போட்டானா இப்டி … Read more

Flipkart Sale: சூப்பர் அம்சங்களுடன் வெளியான பட்ஜெட் Moto G42 போன் விற்பனை தொடக்கம் – சலுகைகள் என்ன?

Motorola Moto G42 First Sale Offers: மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. நிறுவனம் இந்த போனை வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த பட்ஜெட் மோட்டோ போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் சலுகைகளுடன் தொடங்கியது. Moto G42 குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராசஸர் (Qualcomm Snapdragon 680), ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 50 மெகாபிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பல சிறப்பம்சங்களக் கொண்டுள்ளன. அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் Redmi … Read more

Telecom: ரூ.500க்கும் கீழ் Airtel ரீசார்ஜ் வழங்கும் ஓடிடி திட்டங்கள்!

Airtel Recharge Plans with OTT Subscription: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், நாட்டில் அதிக பயனர்களைக் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. நிறுவனம் சந்தாதாரர்களுக்கு கூடுதல் நன்மைகளுடன் பல ரீசார்ஜ் திட்டங்களை வகுத்துள்ளது. இந்த திட்டங்களில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மட்டுமின்றி பிற சேவைகளை கிடைக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி நன்மைகளுடன், ஏர்டெலின் பிரத்யேக சேவைகளுக்கான இலவச அணுகல்களும் வழங்கப்படுகின்றன. Nothing Phone 1 அறிமுக சலுகைகள் இதுதான் … Read more

ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் மறுப்பு: நீதிமன்றம் செல்ல நிறுவனம் முடிவு

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட் டுள்ளார். மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் நீடித்து வந்த வழக்கு காரணமாக 4,400 கோடி டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டுள்ளார். இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத் தில் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத பங்குகளைக் கொண்ட தனி முதலீட்டாளராக தாம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்ததோடு இயக்குநர் குழுவை … Read more

அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் Redmi 10 போனை வெறும் 249 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?

Redmi 10 Offer Price in India: மக்கள் தங்கள் சட்டைப் பையை காலி செய்யாத ஸ்மார்ட்போன்களையே அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே ரூ.10,000 முதல் ரூ.15,000 பட்ஜெட்டில் உள்ள போன்களின் தேவை அதிகமாக இருக்கின்றன. உங்கள் பட்ஜெட் ரூ.10,000 வரை இருந்தால், இந்த விலையில் ரெட்மியின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாம். Redmi 10 ஸ்மார்ட்போனில் அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. சக்திவாய்ந்த அம்சங்களுடன் கூடிய இந்த போனை தள்ளுபடிக்கு பிறகு 1000 ரூபாய்க்கும் குறைவாக … Read more

Nothing Phone 1 அறிமுக சலுகைகள் இதுதான் – ஆனா, ஒரு முக்கியமான விஷயம் இருக்காது!

Nothing Phone 1 Launch Offers: உலக மக்களை சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது நத்திங் போன் (1) அறிமுக தகவல்கள். இந்த சூழலில் போன் அறிமுக சலுகையாக HDFC வங்கி கிரெடிட், டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் தகவலாக, போனுடன் சார்ஜிங் அடாப்டர் வழங்கபடாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் நத்திங் போன், ஆப்பிள் ஐபோனுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்று இதன் நிறுவனர் … Read more

இந்தியாவில் iQOO Z6 SE விரைவில் அறிமுகம் – அம்சங்கள், விலை என்னவாக இருக்கும்!

iQOO Z6 SE Launch date: iQOO இந்தியாவில் பல முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நிறுவனம் இந்திய சந்தையில் iQOO நியோ 6 போனை அறிமுகம் செய்தது. கூடுதலாக, பல Z6 தொடர் ஸ்மார்ட்போன்களான iQOO Z6, iQOO Z6 5G, iQOO Z6 Pro 5G ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இப்போது, கிடைத்திருக்கும் புதிய தகவல்களின்படி, நிறுவனம் புதிய நடுத்தர ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது iQOO Z6 SE (Speed Edition) … Read more

5G Adani Group: அம்பானிக்கு ஜியோ… அதானிக்கு? டெலிகாம் துறையில் கால்பதிக்கும் குழுமம்!

Adani Group 5G Spectrum: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தொலைத்தொடர்பு துறையில் நுழையத் தயாராகிவிட்டார். அதானி குழுமம் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வெளியான அறிக்கைகளின்படி, நிறுவனம் இந்த மாத இறுதியில் 5G அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கும் என்று தெரியவந்துள்ளது. அதற்கான விண்ணபத்தையும் அதானி நிறுவனம் சமர்பித்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் ஆகியவற்றுடன் அதானி குழுமம் நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. … Read more

Twitter Deal: ட்விட்டர் எனக்கு வேண்டாம் – பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!

Elon musk cancelled twitter deal: டெஸ்லா நிறுவனரும், உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல் மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டரை வாங்க ஒப்புக்கொண்டார். இதற்கான ஒப்பந்த தொகையாக ரூ.3.3 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சூழலில், ட்விட்டர் நிர்வாகத்திடம், தளத்தில் உள்ள Bot கணக்குகள் குறித்து மஸ்க் அறிக்கை கேட்டிருந்தார். உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் சரியானது அல்ல என மஸ்க் தெரிவித்தார். இந்த சூழலில், திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக … Read more