8-ம் ஆண்டில் சியோமி இந்தியா | 60% ஆஃபரில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் மற்றும் பல
புதுடெல்லி: சியோமி இந்தியா 8-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் மற்றும் பல டிஜிட்டல் டிவைஸ்களின் விலையில் 60 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை சியோமி மற்றும் ரெட்மி பிராண்டுகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது சீன நிறுவனமான சியோமி. பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். படிப்படியாக பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை இந்திய … Read more