Xiaomi 12S Ultra Launch: போன் கேமரானா இப்டி இருக்கணும்; ஐபோன் கேமராவுக்கு குட்பை!
Xiaomi 12S Ultra Leica Camera: சியோமி தனது அல்ட்ரா சூப்பர் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, புதிய சியோமி 12எஸ் அல்ட்ரா போனை லெய்கா கேமராவுடன் அறிமுகம் செய்துள்ளது. ஜெர்மன் கேமரா நிறுவனமான லெய்காவுடன் இணைந்து சியோமி வெளியிடும் முதல் போன் இது என்பதால், இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு நிறுவனம் MI 11 Ultra போனை பயனர்களுக்காக அறிமுகம் செய்தது. ஆனால், இம்முறை கேமரா தொழில்நுட்பத்தை வானுயர சியோமி எடுத்துச் சென்றுள்ளது. … Read more