Xiaomi Band 7 Pro: அறிமுகமானது சியோமியின் ஸ்மார்ட் பேண்ட் 7 ப்ரோ!

Xiaomi Band 7 Pro Price in India: சியோமி நிறுவனம் தனது புதிய செவ்வக வடிவிலான பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்தது. சமீபத்தில் தான் நிறுவனம் சீன மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தனது சியோமி பேண்ட் 7-ஐ அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வக வடிவிலான பெரிய திரையைக் கொண்ட புதிய ப்ரோ வெர்ஷனை பயனர்களுக்காகக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் பேண்ட் அல்லது ஸ்மார்ட் வாட்ச் விரும்பாத, நடுத்தர விரும்பிகளுக்காகவே நிறுவனம் இந்த … Read more

Apps: இந்தியாவில் தடை… ஆனா உலகத்துலேயே அதிகம் சம்பாதிக்கும் செயலிகள் எது தெரியுமா?

Most Earing Apps in the World: தற்போது ஸ்மார்ட்போன்கள் மூலம் பயனர்கள் ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு செயலிகளைப் பயன்படுத்துகின்றன. கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து ஏராளமான ஆப்ஸ் கிடைக்கின்றன. இருப்பினும், இந்த பயன்பாடுகளில் ஒரு சில மட்டுமே பிரபலமாகின்றன. உலகில் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் சமூக ஊடக தளங்களும் அடங்கும். கடந்த சில ஆண்டுகளாக, கேமிங் அல்லாத பயன்பாடுகளின் பட்டியலில் TikTok என்ற குறுகிய வீடியோ பகிரும் செயலி முதலிடத்தில் … Read more

Nothing Phone (1) Price: நத்திங் போன் (1) விலை வெளியாகியது… அதிர்ச்சியில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!

Nothing Phone (1) Price in India: உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நத்திங் போன் (1) ஜூலை 12 அன்று வெளியிடப்படுகிறது. இந்த போனை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் முதல் தவணையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் போனின் விலை ரூ.30,000க்கும் குறைவாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல அம்சங்களுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனில் பல அம்சங்கள் இருந்தாலும், அறிமுக சலுகை வலுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஸ்மார்ட்போனை ரூ.25,000 முதல் பயனர்கள் வாங்கலாம் என்று … Read more

சிறந்த போனுக்கான தேடல்… FHD+, 6000mAh பேட்டரி, 8GB RAM* போன்ற அம்சங்களுடன் Samsung Galaxy F13 வந்திருச்சு!

இக்காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் மக்கள் வாழ்க்கையில் பெரும் பங்காற்றி வருகிறது. பழைமையானவர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரை, சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில், தேவையான அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர்களின் தேவைகளை Samsung எப்போதும் புரிந்துகொள்கிறது. அதற்காகவே, திறன்வாய்ந்த மலிவு போன்களை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவருகிறது. இம்முறையும் அதனை உறுதிசெய்யும் விதமாக 6000mAh battery, பெரிய FHD+ display, Auto Data Switching, 8GB RAM with RAM Plus போன்ற இன்னும் பல … Read more

Realme GT Neo 3 Thor: 150W சார்ஜர்… 15 நிமிஷத்துல பேட்டரி ஃபுல் – ரியல்மியின் புதிய ஸ்பெஷல் எடிஷன் போன்!

Realme GT Neo 3 Thor love and thunder limited edition: ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme GT Neo 3 5ஜி ஸ்பெஷன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. 150W பவர்ஃபுல் சார்ஜிங் என இந்த ஸ்மார்ட்போன் பிளாக்‌ஷிப் அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Flipkart ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. பகல் 12 மணிக்கு இது அறிமுகம் செய்யப்படும். ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் என்பதால், … Read more

Infinix Note 12 5G: 108MP கேமராவுடன் ஜூலை 8 அவதரிக்கிறது இன்பினிக்ஸ் பட்ஜெட் 5ஜி போன்!

Upcoming Budget 5G Phone: இன்பினிக்ஸ் நிறுவனம் தனது 5ஜி தொடர் போன்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிற்கு இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி சீரிஸ் (Infinix Note 12 5G Series) ஸ்மார்ட்போன்களை கொண்டுவருகிறது. இதன் வெளியீடு ஜூலை 8 அன்று நடைபெறுகிறது. இது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் வரிசையில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் இந்த 5ஜி மொபைல் குறித்து, புதிய மைக்ரோ தளம் திறக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில … Read more

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ ஜி42 | விலை, சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்தியச் சந்தையில் மோட்டோ ஜி42 ஸ்மார்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். ரெட்மி நோட் 11, ரியல்மி 9i, சாம்சங் கேலக்ஸி எம்13 போன்ற பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை இந்த போன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், … Read more

Moto G42: AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா – பட்ஜெட் மோட்டோ போனோட விலைய கேட்டா வாயடச்சு போய்டுவீங்க!

Moto G42 Specifications: மோட்டோரோலா இந்தியாவில் அதிகம் பேசப்படும் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் இந்த போனை வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. போன் வாங்கும் போது கவர்ச்சிகரமான சலுகைகளும் பயனர்களுக்கு வழங்கப்படும். Moto G42 சிறப்பம்சங்கள் என்னவென்றால், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராசஸர் (Qualcomm Snapdragon 680), ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 50 மெகாபிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பல உள்ளன. மோட்டோ ஜி42 விலை (Moto G42 Price in … Read more

BSNL Telecom: சைலண்டாக பயனர்கள் சட்டைப் பையில் கை வைத்த பிஎஸ்என்எல்!

BSNL Recharge Plans Price Hike: பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், பயனர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் அதன் சில ப்ரீபெய்ட் திட்டங்களை விலை உயரும்படியான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிறுவனம் ரூ.320க்கும் குறைவாக இருக்கும் திட்டங்களில் மீது இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாசுக்காக BSNL விலைகளை உயர்த்தாமல் திட்டங்களின் செல்லுபடியாகும் கால அளவைக் குறைத்துள்ளது. வேலிடிட்டி குறைப்பு காரணமாக தினசரி பயன்பாட்டு கட்டணம் 65 பைசாவில் இருந்து ரூ.1.60 ஆக … Read more

Father of Cell Phone: செல்போனை கண்டுபிடித்தவர், அதனை இவ்வளவு நேரம் தான் பயன்படுத்துகிறார்… ஆனால் நாமோ!

Father of Cell Phone Martin Cooper: இன்று கிட்டத்தட்ட அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத வீட்டை கண்டுபிடிப்பது தான் சிரமம். ஒவ்வொரு வேலைக்கும் ஸ்மார்ட்போன்கள் முக்கியமானதாகிவிட்டது. இது மனிதர்களின் அத்தியாவசிய தேவைபோல வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது. ஷாப்பிங் முதல் பணம் அனுப்புதல், கேமிங் என அனைத்திற்கும் இந்த மொபைல் போன் பயன்படுகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் இன்றியமையாததாக உள்ளது. மணிக்கணக்கில் பயனர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். சில நிமிடங்களுக்கு உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும், உங்களுக்கு … Read more