Samsung Galaxy: வெறும் ரூ.17,000க்கு சாம்சங்கின் 55ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாக்‌ஷிப் போன்!

Samsung Galaxy S21 FE Offer Price in India: பிரீமியம் பிரிவில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புவதுண்டு. ஆனால், அதிக விலை காரணமாக, பலரால் அத்தகைய போனை வாங்க முடியவில்லை. இப்படி ஒரு பிரீமியம் போன் வாங்க நினைத்தால், விலை அதிகமாக இருப்பதாகத் தோன்றினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சாம்சங் கொண்டுவந்துள்ளது. சாம்சங் அதன் பிரீமியம் பிரிவு கைபேசிகளில் ஒன்றான Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனை … Read more

Tecno Spark 8P: இந்த விலைல 50MP கேமரா போனா! டெக் சந்தைக்குள் மாஸ் காட்டும் டெக்னோ!

Tecno Spark 8P Launch date: உங்களிடம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை பட்ஜெட் இருந்தால், நல்ல மலிவு நிலை ஸ்மார்ட்போனை இப்போது வாங்க முடியும். அதற்காக நீங்கள் சில நாள்கள் மட்டும் பொறுத்திருந்தால் போதும். உங்கள் காத்திருப்புக்கு ஏற்ற மதிப்பை இந்த போன் வழங்கும். டெக்னோ புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகமாகிறது. Nothing Ear (1): புதிய வடிவம் பெறும் நத்திங் இயர் (1) … Read more

WhatsApp: சுமார் 19 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை காலி செய்த மெட்டா!

WhatsApp Banned May 2022: மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் கோடிக் கணக்கிலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் இது முதன்மை தளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், விதிகளை மீறியதாக 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. பிற செயலிகளுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் செயலி அரட்டை, அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, விதிகளை மீறும் பயனர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வப்போது முடக்கி வருகிறது. … Read more

Nothing Ear (1): புதிய வடிவம் பெறும் நத்திங் இயர் (1) பட்ஸ் ஹெட்போன்!

Nothing Ear (1) Stick Leaks: ஜூலை மாதம் டெக் விரும்பிகளுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. பிரபல நிறுவனங்களின் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியாக தயாராக உள்ளன. இந்த சூழலில், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நத்திங் போன் (1) ஜூலை 12 அன்று வெளியாகிறது. இதனுடன் நத்திங் இயர் (1) காம்போவாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நிறுவனம் புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நத்திங் இயர் (1) ஸ்டிக் என்ற … Read more

Twitter Deal: எலான் மஸ்க் வசம் கூடுதல் தகவல்கள் – முடிவு எடுப்பதில் தாமதம்!

Elon Musk Twitter deal: ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், பிரபல மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை வாங்கியது உலகளவில் டிரெண்டிங்கான செய்தியாக மாறியது. இந்த நிலையில், ட்விட்டர் தனக்கு அளித்த தகவல்கள் போலியானது என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் எலான் மஸ்க். தற்போது, மஸ்க் கோரிய அனைத்து தகவல்களையும் நாங்கள் சமர்பித்துள்ளோம் என்றும், இனி முடிவு அவர் கையில் தான் உள்ளது என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. … Read more

வர்த்தக முறைகேட்டில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கத்தின் (ஐஏஎம்ஏஐ ) கீழ் இயங்கும், சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்தியா எட்-டெக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் IEC உறுப்பினர்களான பைஜூஸ், வேதாந்து, அப்கிரேடு, அன் அகாடமி, கிரேட் லேனிங், ஒயிட்ஹேட் ஜூனியர், சன்ஸ்டோன் மற்றும் … Read more

Xiaomi: பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட் பேண்டை பிளாக்‌ஷிப் போனுடன் களமிறக்கும் சியோமி!

Xiaomi Launch July 2022: சியோமி நிறுவனம் தனது புதிய கேட்ஜெட் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. ஜூலை 4ஆம் தேதி இந்த அறிமுகம் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நிறுவனத்தின் சியோமி 12எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன், சியோமி பேண்ட் 7 ப்ரோ ஸ்மார்ட் பேண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் தான் நிறுவனம் சீன மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தனது சியோமி பேண்ட் 7-ஐ அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வக வடிவிலான பெரிய திரையைக் கொண்ட … Read more

இந்தியாவில் மே மாதம் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

புது டெல்லி: கடந்த மே மாதம் மட்டுமே இந்தியாவில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு தடைவிதித்து உள்ளதாக மல்டி மீடியா மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதனை மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் மாதந்தோறும் பயனர் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வாட்ஸ்அப் தாக்கல் செய்து வருகிறது. பயனர்கள் கொடுக்கின்ற புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் கொள்கையை மீறும் பயனர்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட பயனர்களின் கணக்கை வாட்ஸ்அப் … Read more

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை எளிமையாக புரிந்துகொள்வது எப்படி?

பிளாக்செயின், பிட்காயின் குறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்பதைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பிளாக்செயின் தொழில்நுட்பம் எவ்வாறு உருவானது என்பதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஐபிஎல் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இரண்டு அணிகள்தான் ஜெயிக்கும் என்று இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொள்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் சொன்ன அணி வென்றுவிட்டது, மற்றொருவர் சொன்ன அணி தோற்றுவிட்டது. இந்த நிலையில் பந்தயத்தில் வென்றவர் பந்தயத் தொகையைக் கேட்கும்போது முடியாது என்று தோற்றவர் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். இந்த நிலையை மாற்றுவதற்காக … Read more

OnePlus Nord 2T 5G: ஒன்பிளஸ் நார்ட் 2டி 5ஜி போன் அறிமுகம் – வாங்கலாமா? விலை அம்சங்கள் என்ன…

OnePlus Nord 2T 5G Price in India: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனை மே மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த 5ஜி மொபைல் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. போனில், 6.43 இன்ச் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 4,500 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Jade Fog & Shadow grey ஆகிய இரு நிறங்களில் போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஒன்பிளஸ் நார்ட் … Read more