Motorola: மோட்டோ அறிமுகம் செய்யும் 2 போன்கள்; ஒன்றில் 200MP கேமரா கொடுக்கப்படுமாம்!

Upcoming Motorola Phones July 2022: மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. ஸ்னாப்டிராகன் 680 புராசஸர், அமோலெட் டிஸ்ப்ளே, 5,000mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ள இந்த மொபைல், ஜூலை 4ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. அதோடு நின்றுவிடாமல், இம்மாதம் வேறும் இரண்டு போன்களையும் நிறுவனம் களமிறக்குகிறது. மோட்டோ ஜி62 5ஜி, மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ அல்ட்ரா ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் இம்மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Motorola … Read more

Oppo Reno 8 Pro: கேமராவுக்கென தனி புராசஸர்… வெளியாக தயாராகும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ போன்!

Oppo Reno 8 Pro launch date: ஒப்போ நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சீனாவில் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் இந்தியா வருகிறது. இதில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 8 எஸ்இ ஆகிய மூன்று மாடல்கள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியாவில் ஜூலை 21 அன்று இரு மாடல்கள் … Read more

லைவ் ஸ்ட்ரீமிங்கில் சட்டம், நிதி, மருத்துவ விவாதங்களுக்கு தகுதி அவசியம்: இன்ஃப்ளூயன்சர்களுக்கு சீனா கடிவாளம்

பெய்ஜிங்: பல்வேறு பிளாட்பார்மில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் சட்டம், நிதி, மருத்துவம், கல்வி குறித்து சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் விவாதிப்பதற்கான தகுதி அவசியம் என சீனா கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சாமானிய மக்களும் பல்வேறு வலைதளங்கள் மூலம் பரவலாக அறியப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் கொடுக்கும் கன்டென்ட். வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் என எந்த வகையில் வேண்டுமானாலும் அது இருக்கலாம். இருந்தும் இப்போதைக்கு வீடியோ தான் மிகவும் டிரெண்டாக … Read more

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53

ஸ்ரீஹரிகோட்டா: வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட். சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உட்பட 3 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து மாலை … Read more

Nothing Phone (1): நத்திங் போன் (1) குறித்து வெளியான சூடான தகவல்!

Nothing Phone 1 Processor: சில மாதங்களாகவே நத்திங் போன் (1) குறித்த பேச்சு உலகம் முழுவதிலும் ஒலித்து வருகிறது. இது போனின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் குறித்து மேலும் பல தகவல்கள் கசிந்துள்ளன. அதில் முக்கியமாக, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 5ஜி சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 1) இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ புராசஸர் (Snapdragon … Read more

ISRO: விண்ணுக்கு பாயும் PSLV-C53 செயற்கைக்கோள்; இதன் சிறப்புகள் என்ன?

PSLV-C53 Launch: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வியாழக்கிழமை தனது பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்துடன், மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடனான ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூரின் மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. இது நியூஸ்பேஸ் இந்தியா வணிக பயணத்தின் இரண்டாவது பணியாகும். பிஎஸ்எல்வி சி-523 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை 6:00 மணிக்கு ஏவப்படும். Telecom: மாதத்திற்கு வெறும் … Read more

OnePlus Nord 2T: ஒன்பிளஸ் நார்ட் 2டி வெளியீட்டு தேதி – எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

OnePlus Nord 2T launch date: ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து புதிய போன்களை அறிமுகம் செய்துவருகிறது. அதன்படி, OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனை மே மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த 5ஜி மொபைல் ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. OnePlus Nord 2T 5G ஆனது 6.43 இன்ச் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 4,500 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Jade Fog & Shadow grey … Read more

Telecom: 30 நாள்கள் வேலிடிட்டி தரும் BSNL மலிவு விலை திட்டங்கள் அறிமுகம்!

BSNL 30 days unlimited plan: பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஜூலை 1, 2022 முதல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரீசார்ஜ் செய்ய முடியும். BSNL-இன் புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை முறையே ரூ.228, ரூ.239 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரு மாத வேலிடிட்டியுடன் வருவது கூடுதல் … Read more

சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: சிங்கப்பூரின் ‘டிஎஸ்-இஓ’ உட்பட 3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-53 ராக் கெட் மூலம் இன்று (ஜூன் 30) மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான … Read more

Samsung Galaxy F13 தான் 11K விலையில் கிடைக்கும் சிறந்த போன்! ஏன் தெரியுமா?

சாம்சங் தனது புதிய பொழுதுபோக்கு மிகுந்த Samsung Galaxy F13 ஸ்மார்ட்போனை ரூ.11,000க்கும் கீழ் அறிமுகம் செய்துள்ளது தான் டெக் சந்தையில் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. அறிந்து கொள்ளுங்கள்; எந்த அம்சம் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை கூடுதல் சிறப்பாக்குகிறது? இது பொழுதுபோக்கை விரும்பும் பயனர்களுக்கு அனைத்து விதமான அனுபவங்களை வழங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இனிப்பான செய்தி என்னவென்றால், இன்று ஜூன் 29, 2022 இந்த போனானது விற்பனைக்கு வருகிறது. எனவே, சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க … Read more