BSNL-க்கு போர்ட் ஆகணுமா… உங்க பகுதியின் நெட்வொர்க் நிலையை முதல்ல செக் பண்ணுங்க…!
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தததை அடுத்து, பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கி விட்டனர். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீதான மக்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு ஊக்க அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் … Read more