POCO F4 5G Launch: புதிய போக்கோ எஃப்4 5ஜி போன்; அறிமுக சலுகைகள் மற்றும் அம்சங்கள்!

Xiaomi POCO F4 5G: சியோமி நிறுவனத்தின் பிராண்டான போக்கோ புதிய 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில், புதிய போக்கோ எஃப்4 5ஜி போன் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குறைந்த விலையில் நல்ல அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வரும் போக்கோ போன்கள், இம்முறையும் அதை நிரூபித்துள்ளது. போனில் அமோலெட் டிஸ்ப்ளே, OIS கேமரா, பாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஒலித்திறன் போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இலவசமாக திரைப்படங்களை பதிவிறக்க 5 சூப்பர் … Read more

Meta Pay Facebook: பேஸ்புக் பே இல்ல… இனி மெட்டா பே; எதுவானாலும் சமூகம் பெரிய இடம்!

Facebook Pay to Meta Pay: மெட்டா தனது டிஜிட்டல் பேமெண்ட் தளமான “பேஸ்புக் பே” என்ற பெயரை “மெட்டா பே” என்று மாற்றியுள்ளது. நிறுவனம் Metaverse-க்கான டிஜிட்டல் வாலட்டையும் அறிமுகம் செய்துள்ளது. மெட்டாவர்ஸ் மூலம் பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதற்கு நிறுவனம் எடுத்த முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதை அறிவித்த அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் சக்கர்பெர்க், இன்று பேஸ்புக் பேயின் பெயர் மெட்டா பே என மாற்றப்பட்டுள்ளதாக பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். … Read more

உயிரிழந்தவர்களின் குரலை மிமிக் செய்யும் அலெக்சா? – அமேசானின் பலே திட்டம்

வாஷிங்டன்: உயிரிழந்தவர்களின் குரலை அப்படியே அந்தக் குரலின் தொனி மாறாமல் மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்கும் பலே திட்டம் ஒன்றை அமேசான் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டுள்ள இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் சாத்தியம் என்பது பல்வேறு முறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன தன் … Read more

இந்திய சந்தையில் அறிமுகமானது சாம்சங் F13 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் F13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். போக்கோ, ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனையில் இந்த போன் கடுமையான சவாலை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது … Read more

OnePlus Nord 2T 5G: சும்மா லைட்டா ஒரு கிளிம்ஸ் தட்டிவிட்ட புதிய ஒன்பிளஸ் போன்; எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன?

OnePlus Nord 2T 5G Price: ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனை மே மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. நிறுவனம் விரைவில் இந்த போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய ஒன்பிளஸ் மொபைலின் வெளியீடு, விற்பனை தேதியும் தெரியவந்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸ் போனானது அடுத்த மாதம் இந்தியாவில் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று … Read more

Cryptocurrency: சுமார் ரூ.1000 கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள் – பெரும் கிரிப்டோகரன்சி மோசடி அம்பலம்!

Cryptocurrency frauds in india: சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைத் தேடி அலைகின்றனர். கிரிப்டோகரன்சி பிரபலமடைந்த பிறகு, சைபர் குற்றங்களை செய்பவர்கள் இப்போது டிஜிட்டல் கரன்சி தொடர்பான மோசடிகளைச் செய்கின்றனர். இதற்கு முன்பும் ஏராளமான கிரிப்டோகரன்சி மோசடிகள் நடந்துள்ளன. ஆனால், இதுபோல இருந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, இந்திய முதலீட்டாளர்கள் ரூ.1000 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சைபர் செக்யூரிட்டி … Read more

Nothing Phone (1): நத்திங் போன் (1) வாங்கலாம் – ஆனா இப்டி பண்ணா மட்டும் தான் முடியும்!

Nothing Phone 1 Flipkart: உலகளவில் பெரும்பாலான மக்கள் காத்திருக்கும் ஒரு புதிய தயாரிப்பு தான் நத்திங் போன் (1). இந்த போனை வாங்க வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் போனை வாங்குவதற்கு ‘Invite’ முறை கையாளப்படவுள்ளது. எனவே, அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே முதலில் போன் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. பயனர்களின் நலனுக்காவே இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது. Telegram Premium: கூடுதல் … Read more

Galaxy F13: மலிவா போன் வேணும்; ஆனா நல்ல பிராண்டாக இருக்கணும் – சாம்சங் கேலக்ஸி எஃப்13 போன் இருக்கு!

Samsung Galaxy F13 Price: சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனான Galaxy F13 போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலை சாம்சங் போன் நீலம், பச்சை, காப்பர் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகியுள்ளது. பட்ஜெட் வகையில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு சக்திவாய்ந்த 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை உங்களை ஆச்சரியப்படுத்தும். Facebook: பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க மார்க் சொன்ன 5 வழிகள்! சாம்சங் கேலக்ஸி எஃப் 13 … Read more

Telecom: மாதத்திற்கு வெறும் 19 ரூபாய் போதும்… BSNL சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம்!

BSNL 19 rs plan details: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. எனவே, சிம் கார்டை செயலில் வைத்திருக்க பயனர்கள் ஒவ்வொரு மாதமும் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம் செலவாகும். ஆனால், இனி மாதம் 19 ரூபாய் மட்டுமே இருந்தால் போதும். உங்கள் மொபைல் … Read more

14 நாட்கள் பேட்டரி லைஃப் கொண்ட Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் ஜியோமியின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் குறித்த சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம். கடந்த மே மாதம் சீன தேசத்தில் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இப்போது ஐரோப்பாவிலும் இந்த பேண்ட் அறிமுகமாகி உள்ளது. கூடிய விரைவில் இந்திய சந்தையிலும் இந்த பேண்ட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் … Read more