Facebook: பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க மார்க் சொன்ன 5 வழிகள்!
Facebook – Instagram: இப்போது நீங்கள் பேஸ்புக்-இன்ஸ்டாகிராம் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அவர் இந்த தளங்கள் வாயிலாக பணம் சம்பாதிப்பதற்கான சில வழிகளையும் குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்களும் பணம் சம்பாதிக்க விரும்பினால், இந்த சிறப்புத் தகவல் உங்களுக்கானது. பேஸ்புக் மார்க் சக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கின் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதில், 2024ஆம் ஆண்டிற்குள் பேஸ்புக் … Read more